Sunday, April 26, 2026

நீட் நுழைவு தேர்வு ஹால் டிக்கெட் இன்று வெளியீடு


📍 இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு ஹால் டிக்கெட்டுகள் இன்று வெளியீடு.

தேர்வர்கள் தங்களது நுழைவுச்சீட்டினை (இணையதள முகவரி neet.nta.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மாணவர்களின் நலன் கருதி நீண்ட தொலைவில் இல்லாமல் அவர்கள் விருப்பத்தின்படி நகரங்கள் ஒதுக்கீடு. மே மாதம் 3ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெறுகிறது, 99.2% மாணவர்களுக்கு அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு மையம் அமைந்துள்ள நகரம் ஒதுக்கீடு என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது

-தேசிய தேர்வு முகமை

No comments:

Post a Comment