
TET - Edit option
அனைவருக்கும் வணக்கம்..
பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்-10/04/2026.. நேற்றோடு முடிவடைந்தது..
TET தேர்விற்கு இதுவரை விண்ணப்பித்தவர்கள் ஏதேனும் தவறு ஏற்பட்டிருந்தால் அதை சரிசெய்து கொள்ள Edit option இன்று முதல் 3 நாட்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
Edit option for correction
11.04.2026 - 13.04.2026
விண்ணப்பித்த ஆசிரியர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்....
நன்றி..










No comments:
Post a Comment