Tuesday, May 19, 2026

2025-26ஆம் ஆண்டு மாணவர்களுக்கு EMIS Websiteல் Promotion வழங்குதல் வழிமுறைகள்

மாணவர்களுக்கு 2025-26ஆம் ஆண்டு EMIS Websiteல் Promotion வழங்குதல் வழிமுறைகள்

EMIS School Login - > Student-> Promotion

Select From Class,Section  & then To Class , Section

📌 அனைத்து பள்ளிகளும் மாணவர்களுக்கு Promotion வழங்கும் பணியை தொடங்கலாம்.

🏫 TERMINAL CLASS மாணவர்கள்

🟦🟩5 ஆம் வகுப்பு, 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதலில் TC GENERATE செய்ய வேண்டும்.

✅ TC PDF-ஐ System-ல் கட்டாயமாக சேமிக்க வேண்டும்.

🏫 *தொடக்கப் பள்ளிகள்*

🟦🟩5 ஆம் வகுப்பு – அனைத்து மாணவர்களுக்கும் TC GENERATE செய்ய வேண்டும்.

4 ஆம் வகுப்பு → 5 ஆம் வகுப்பு

3 ஆம் வகுப்பு → 4 ஆம் வகுப்பு

2 ஆம் வகுப்பு → 3 ஆம் வகுப்பு

1 ஆம் வகுப்பு → 2 ஆம் வகுப்பு

🏫 *நடுநிலைப் பள்ளிகள்*

🟦🟩8 ஆம் வகுப்பு – அனைத்து மாணவர்களுக்கும் TC GENERATE செய்ய வேண்டும்.

7 ஆம் வகுப்பு → 8 ஆம் வகுப்பு

6 ஆம் வகுப்பு → 7 ஆம் வகுப்பு

5 ஆம் வகுப்பு → 6 ஆம் வகுப்பு

4 ஆம் வகுப்பு → 5 ஆம் வகுப்பு

3 ஆம் வகுப்பு → 4 ஆம் வகுப்பு

2 ஆம் வகுப்பு → 3 ஆம் வகுப்பு

1 ஆம் வகுப்பு → 2 ஆம் வகுப்பு

🏫 *உயர்நிலைப் பள்ளிகள் (6–10 / 1–10)*

🟦🟩10 ஆம் வகுப்பு – அனைத்து மாணவர்களுக்கும் TC GENERATE செய்ய வேண்டும்.

9 ஆம் வகுப்பு → 10 ஆம் வகுப்பு

8 ஆம் வகுப்பு → 9 ஆம் வகுப்பு

7 ஆம் வகுப்பு → 8 ஆம் வகுப்பு

6 ஆம் வகுப்பு → 7 ஆம் வகுப்பு


*1–10 வகுப்புகள் உள்ள பள்ளிகளில்:*

5 ஆம் வகுப்பு → 6 ஆம் வகுப்பு

4 ஆம் வகுப்பு → 5 ஆம் வகுப்பு

3 ஆம் வகுப்பு → 4 ஆம் வகுப்பு

2 ஆம் வகுப்பு → 3 ஆம் வகுப்பு

1 ஆம் வகுப்பு → 2 ஆம் வகுப்பு

🏫 *மேல்நிலைப் பள்ளிகள் (6–12 / 1–12)*

🟦🟩12 ஆம் வகுப்பு – அனைத்து மாணவர்களுக்கும் TC GENERATE செய்ய வேண்டும்.

11 ஆம் வகுப்பு → 12 ஆம் வகுப்பு

*10 ஆம் வகுப்பு – அனைத்து மாணவர்களுக்கும் TC GENERATE செய்ய வேண்டும்.*

9 ஆம் வகுப்பு → 10 ஆம் வகுப்பு

8 ஆம் வகுப்பு → 9 ஆம் வகுப்பு

7 ஆம் வகுப்பு → 8 ஆம் வகுப்பு

6 ஆம் வகுப்பு → 7 ஆம் வகுப்பு

*1–12 வகுப்புகள் உள்ள பள்ளிகளில்:*

5 ஆம் வகுப்பு → 6 ஆம் வகுப்பு

4 ஆம் வகுப்பு → 5 ஆம் வகுப்பு

3 ஆம் வகுப்பு → 4 ஆம் வகுப்பு

2 ஆம் வகுப்பு → 3 ஆம் வகுப்பு

1 ஆம் வகுப்பு → 2 ஆம் வகுப்பு

✅ Section எண்ணிக்கையை சரிபார்க்க வேண்டும்.

✅ மேற்கண்ட வரிசைப்படியே Promotion வழங்க வேண்டும்.

No comments:

Post a Comment