கூட்டம் (28.04.2026) சுருக்கம்
8வது மத்திய ஊதியக் குழுவுடன் NC-JCM முதல் கூட்டம் நடைபெற்றது.
பணியாளர் தரப்பு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தது.
முக்கிய கோரிக்கைகள்:
மெமோராண்டம் சமர்ப்பிப்பு காலத்தை நீட்டிக்க வேண்டும்
குறைந்தபட்ச ஊதியம் ₹69,000 ஆக நிர்ணயம்
Fitment Factor 3.83 ஆக உயர்த்த வேண்டும்
ஆண்டுதோறும் 6% ஊதிய உயர்வு
30 ஆண்டுகளில் 5 பதவி உயர்வு வழங்க வேண்டும்
அலவன்ஸ்கள் 3 மடங்கு உயர்த்த வேண்டும்
NPS நீக்கி பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வர வேண்டும்
ஓய்வூதியதாரர்களுக்கு One Rank One Pensionபணிநிலைகள் தொடர்பான கோரிக்கைகள்:
தொலைப்பகுதிகளில் பணிபுரியும் ஊழியர்களின் நிலை ஆய்வு
வட்டி இல்லாத கடன்கள்
விடுப்பு சலுகைகள் அதிகரிப்பு
பாதுகாப்பு & நலன்:
விபத்து மரண நிவாரணம் ₹2 கோடி
காப்பீட்டு தொகை உயர்வு
Compassionate appointment வரம்பு நீக்கம்
குழுவின் பதில்:
மேலும் கூட்டங்கள் நடைபெறும்
அனைத்து கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படும்
மெமோராண்டம் கால நீட்டிப்பு விரைவில் முடிவு செய்யப்படும்
மொத்தமாக:
இந்த கூட்டம் ஆரம்ப நிலை ஆலோசனையாக இருந்தது.
அடுத்த கூட்டங்களில் ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
No comments:
Post a Comment