THAMIZHKADAL TODAY NEWS

உதயசூரியனை முடித்து விட்ட உதயச்சந்திரன்!! வாட்ஸ்அப் டிரெண்டிங்!!


தி.மு.க.வின் தோல்விக்கு ஆசிரியர், அரசு ஊழியர்களை அரசு கையாண்ட விதம் தான் முக்கிய காரணம் என சங்கத்தினர் கூறுகின்றனர். இதற்கு நிதித்துறை செயலாளராக இருந்த உதயசந்திரன் தான் சூத்திரதாரி என அவர்கள் குமுறுகின்றனர்.

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் கோரிக்கைகளை திட்டமிட்டு புறக்கணித்ததில் இவருக்கு பெரும் பங்கு உண்டு என்பது அவர்களின் புகார்.

அவர் மீது உள்ள கோபத்தை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இந்த தேர்தலில் தபால் ஓட்டுக்கள் மூலம் காட்டிவிட்டனர். இதனால், 'உதயசூரியனை முடித்து வைத்த உதயசந்திரன்' என குறிப்பிட்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்
வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.


Share:

No comments:

Post a Comment

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel