THAMIZHKADAL TODAY NEWS

EPFO குறைந்தபட்ச ஓய்வூதியம் உயர்கிறது

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPFO) சந்தாதாரர்களின் குறைந்தபட்ச ஓய்வூதியம் விரைவில் உயர்கிறது தற்போது வழங்கப்பட்டு வரும் குறைந்தபட்ச EPFO ஓய்வூதியம் ரூ.1,000 என்பது ரூ.7,500 ஆக உயர்த்தப்பட வாய்ப்பு பிஎஃப் தொகையை வங்கி ஏடிஎம்களில் பெறும் வசதியை அறிமுகம் செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது
Share:

No comments:

Post a Comment

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel