Monday, May 18, 2026

ஓய்வூதிய உயர்வு கிடைக்கும் வயதுகள் - G.O 313 - Pension, Family Pension and Retirement Benefits (2017)

ஓய்வூதியர்கள் கவனத்திற்கு - ஓய்வூதிய (Pension) உயர்வு கிடைக்கும் வயதுகள்

♨️ 80 வயது நிறைவடைந்த பின்பு 20% ஓய்வூதிய உயர்வு கிடைக்கும்

💢 80 வயது நிறைவு பெறும் ஓய்வூதியர் 81, 82, 83, 84, 85 ஆகிய வயதுகளில் 20% கூடுதல் ஓய்வூதியம் 5 ஆண்டுகளுக்கு பெறுவார்.

💢 85 வயது நிறைவு பெறும் ஓய்வூதியர் 86, 87, 88, 89, 90 ஆகிய வயதுகளில் 30% கூடுதல் ஓய்வூதியம் 5 ஆண்டுகளுக்கு பெறுவார்.

💢 90 வயது நிறைவு பெறும் ஓய்வூதியர் 91, 92, 93, 94, 95 ஆகிய வயதுகளில் 40% கூடுதல் ஓய்வூதியம் 5 ஆண்டுகளுக்கு பெறுவார்.


💢 95 வயது நிறைவு பெறும் ஓய்வூதியர் 96, 97, 98, 99, 100 ஆகிய வயதுகளில் 50% கூடுதல் ஓய்வூதியம் 5 ஆண்டுகளுக்கு பெறுவார்.

💢 100 வயது நிறைவு பெறும் ஓய்வூதியர் 101 வது வயதிலிருந்து தொடர்ந்து 100% கூடுதல் ஓய்வூதியம் பெற்றுக் கொண்டு வருவார்.

Government of Tamil Nadu , FINANCE [Pay Cell] DEPARTMENT G.O.Ms.No.313, Dated : 25-10-2017இன் படி ஓய்வூதிய (Pension) உயர்வு கிடைக்கும் வயதுகள்

No comments:

Post a Comment