THAMIZHKADAL TODAY NEWS

NEET - அரசு பள்ளிச் சீருடையில் தேர்வு எழுத வந்த மாணவர்களுக்கு மையத்திற்குள் செல்ல அனுமதி மறுப்பு

வேலூர் கிருஷ்ணசாமி முதலியார் மேல்நிலைப் பள்ளியில் நீட் தேர்வு எழுத வந்த அரசு பள்ளி மாணவர்கள் பள்ளிச் சீருடையில் பட்டன் இருப்பதால் தேர்வு மையத்திற்குள் செல்ல அனுமதி மறுப்பு

வேலூர் கிருஷ்ணசாமி முதலியார் மேல்நிலைப் பள்ளியில் நீட் தேர்வு எழுத வந்த அரசு பள்ளி மாணவர்களின் சீருடையில் இருந்த பட்டன்கள் காரணமாக, தேர்வு மையத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. என்.டி.ஏ விதிமுறைகளின்படி உலோகப் பட்டன்கள் மற்றும் ஆபரணங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், பள்ளிச் சீருடை அணிந்து வந்த மாணவர்கள் தங்களது ஆடைகளை மாற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்
Share:

No comments:

Post a Comment

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel