Monday, May 18, 2026

TNPSC கள உதவியாளர் (Field Assistant) ஆன்-ஸ்கிரீன் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு!

🔥✅📢 முக்கிய அறிவிப்பு: TNPSC கள உதவியாளர் (Field Assistant) ஆன்-ஸ்கிரீன் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு!

✅ TANGEDCO கள உதவியாளர் (Field Assistant) காலிப்பணியிடங்கள்: மொத்தம் 1794 இடங்கள்.

✅ முக்கிய அறிவிப்பு: கணினி வழித்திரை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு (Onscreen Certificate Verification) தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பதிவு எண்கள் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

✅ வெளியிடப்பட்ட நாள்: 14.05.2026 அன்று தேர்வாணைய இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

✅ தேர்வு அடிப்படை: தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள், ஒட்டுமொத்த தரவரிசை, இடஒதுக்கீடு மற்றும் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment