JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Wednesday, June 24, 2026

பள்ளிக்கல்வி - 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் /பதவியில் பணிபுரிபவர்களுக்கு மாறுதல், விருப்ப மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துதல் தொடர்பாக அறிவுரைகள் வெளியீடு.


பள்ளிக்கல்வி தமிழ்நாடு பொதுப்பணி மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் நிலையில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் /பதவியில் பணிபுரிபவர்களுக்கு மாறுதல், விருப்ப மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துதல் தொடர்பாக அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து.

PA to DEO - Over 3 Years, Willing Transfer and Promotion - Counselling - Instructions, Schedule and Format.pdf

👇👇👇Download here


No comments:

Post a Comment