THAMIZHKADAL TODAY NEWS

Teacher Training Admission Notification.

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்

மாணவர் சேர்க்கை 2026

தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டய படிப்பு (D.El.Ed) Diploma in Elemantary Education

2026 2027 மாணவர் சேர்க்கை (ஆன்லைன்/நேரடி)

Online சேர்க்கை https://scert.tnschools.gov.in

என்ற இணையவழி மூலம் 02.06.2026 to 15.06.2026 வரை விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம்

16.06.2026 முதல் நேரடி சேர்க்கை இந்நிறுவனத்தில் நடைபெறுகிறது (Spot Admission)

வயது வரம்பு

1) பொதுப்பிரிவினர் 30வயது மிகாமல் இருக்க வேண்டும் SC/2) SCA/ST. மற்றும் மாற்றுத்திறனாளிகள் 35 வயது மிகாமல் இருக்க வேண்டும்

3) ஆதரவற்றோர், கணவரால் கைவிடப்பட்டோர் (ம) கைம்பெண்கள் - 37 வயது மிகாமல் இருக்க வேண்டும்

விண்ணப்பகட்டணம்

SC/SCA/ST. மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ 250.00 OC/BC/BCM/ MBC/DNC 5.500.00

சேர்க்கை கட்டணம் : ரூ.3500.00

கல்விக்கட்டணம் : ரூ 1500.00(ஆண்டு ஒன்றிக்கு)

குறிப்பு

தமிழ்நாட்டை இருப்பிடமாகக் கொண்ட மாணவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: https://scert.tnschools.gov.in
Share:

No comments:

Post a Comment

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel