THAMIZHKADAL TODAY NEWS

PSHM, MSHM & பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு TET கட்டாயம் - பள்ளி / கல்லூரி ஆசிரியர்கள் பணி நியமனம் மற்றும் பதவி உயர்வு விதிகள் குறித்து அரசிதழ் வெளியீடு (03.06.2026)

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வி - இயக்குநர்கள், முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள், மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, நடுநிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கு தேவையான தகுதிகள் - அரசிதழ் வெளியீடு

தமிழ்நாடு அரசு கல்வி, கல்விசார் பணிகள் தொடர்பாக அரசிதழ் வெளியீடு - உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு மற்றும் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு TET தேவையில்லை (தேவை என்று குறிப்பிடவில்லை) - ஆனால் PSHM, MSHM & பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு TET கட்டாயம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது!

Share:

No comments:

Post a Comment

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel