ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 1 தேர்வுக்கு ஜூன் 30 முதல் ஜூலை 29 வரை விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. துணை ஆட்சியர், உதவி ஆணையர், கூட்டுறவுச் சங்கங்களின் துணைப் பதிவாளர், மாவட்டப் பதிவாளர்தொழிலாளர் நல உதவி ஆணையர் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணத்தை யுபிஐ மூலமாகவும் செலுத்த வேண்டும். முதல்நிலைத் தேர்வு செப். 6ஆம் தேதி நடைபெறும்.
Group I Notification 2026 pdf
👇👇👇👇Download here
No comments:
Post a Comment