*01.07.2026 முதல் 16.07.2026 வரை*
தொடக்க கல்வித்துறை
*பொதுமாறுதல் கலந்தாய்வு.*
*04.07.2026 - சனிக்கிழமை*
*ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்*
BEO அலுவலகம்
மற்றும்
*சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு -1.*
*05.07.2026 - ஞாயிற்றுக்கிழமை*
*சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு -2.*
*10.07.2026 - வெள்ளிக்கிழமை*
*பள்ளி மேலாண்மை குழு கூட்டம்*
*மகிழ் முற்றம்*
(30 ஜூன்-10 ஜூலை)
செயல்பாடு-பதவி ஏற்பு விழா & செயற்குழு கூட்டம்.
*11.07.2026 - சனிக்கிழமை*
*ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்*
DEO அலுவலகம்.
*15.07.2026 - புதன்கிழமை*
*காமராஜர் பிறந்தநாள்*
கல்வி வளர்ச்சி நாள்.
*18.07.2026 - சனிக்கிழமை*
*பள்ளி முழு வேலை நாள்.*
`குறிப்பு:`
இம்மாதம் RL மற்றும் அரசு விடுமுறை நாட்கள் எதுவுமில்லை..
Wednesday, July 1, 2026
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment