Subscribe Us

Wednesday, July 1, 2026

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு.


பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 13ஆம் தேதி தொடங்கி ஆக.30 வரை நடைபெறும்

ஜூலை 13 முதல் 17 வரை மாற்றுத்திறனாளிகள், அரசுப் பள்ளி சிறப்பு ஒதுக்கீடு மாணவர்களுக்கு கலந்தாய்வு; பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 20 முதல் ஆக.30 வரை ஆன்லைன் மூலம் நடைபெறும்

-அமைச்சர் விஸ்வநாதன்

No comments:

Post a Comment

Popular Feed