Subscribe Us

Tuesday, July 7, 2026

எந்த வகையில் இது சிறப்பு "டெட்"

"எந்த வகையில் இது சிறப்பு டெட்" 

பணியில் உள்ள அரசு ஆசிரியர்களுக்கு மட்டும் தேர்வு நடத்தப்பட்டதா? 

கொடுக்கப்பட்ட பாடத்திட்டத்தில் இருந்து மட்டும் கேள்விகள் கேட்கப்பட்டனவா? 

பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களின் பாடத்தில் இருந்து மட்டும் கேள்விகள் கேட்கப்பட்டனவா?

ஆசிரியர்களுக்கான சிறப்புச் சலுகைகள் ஏதேனும் வழங்கப்பட்டதா?

No comments:

Post a Comment

Popular Feed