THAMIZHKADAL TODAY NEWS

பட்டதாரி ஆசிரியர்களை பதவி உயர்வு பேனலில் சேர்த்து பதவி உயர்வு வழங்க வேண்டும்

2012 க்கு முன்பாக தொடக்கக்கல்வித்துறையில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனம் பெற்ற, கடந்த நவம்பர் 2025 இல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று, நடுநிலைப் பள்ளி,தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி பெற்றுள்ள பட்டதாரி ஆசிரியர்களை பதவி உயர்வு பேனலில் சேர்த்து பதவி உயர்வு வழங்க வேண்டும்

2021 முதல் ஆண்டு வாரியாக பேனல் தயாரிக்க கூடாது என்று மதுரை உயர் நீதிமன்ற கிளையில் திருமதி கற்பகம் உள்ளிட்ட மூன்று பேர் தொடர்ந்த வழக்கில் இன்று உத்தரவு பெறப்பட்டுள்ளது
Share:

No comments:

Post a Comment

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel