THAMIZHKADAL TODAY NEWS

இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு - பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா?

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்த அறிவிப்பு தமிழக அரசின் வரவிருக்கும் பட்ஜெட்டில் வெளியாகலாம் என ஆசிரியர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர். மூவர் குழுவின் அறிக்கை அடிப்படையில் இதற்கு தீர்வு காணப்படுமென பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஏற்கனவே உறுதி அளித்துள்ளார்.
Share:

No comments:

Post a Comment

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel