THAMIZHKADAL TODAY NEWS

தேர்வு சீர்திருத்தங்களுக்கு குழு அமைப்பு:

தேர்வு சீர்திருத்தங்களுக்கு குழு அமைப்பு:

தேர்வு முறைகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள பணிக்குழு அமைத்தது மத்திய அரசு

தகவல் தொழில்நுட்பத் துறையின் முன்னணி நிபுணர் நந்தன் நிலேகனி தலைமையில் குழு அமைப்பு.

நாடு முழுவதும் நடைபெறும் போட்டித் தேர்வுகளின் வெளிப்படைத் தன்மையை உயர்மட்ட பணிக்குழு உறுதி செய்யும்.

வினாத்தாள் தயாரிப்பு முதல் முடிவுகள் வெளியிடப்படும் வரை ஆய்வு செய்து உயர்மட்ட பணிக்குழு பரிந்துரை செய்யும்.

வினாத்தாள் கசிவைத் தடுக்க தொழில்நுட்ப அடிப்படையிலான பாதுகாப்பு அமைப்புகளை பணிக்குழு உருவாக்கும்.

தேர்வுகளின்போது தொழில்நுட்ப பாதுகாப்பு, நம்பகத்தன்மை, சீர்திருத்தங்கள் தொடர்பாக அரசுக்கு பரிந்துரை அளிக்கும்-பிரதமர் மோடி வீடியோ மூலம் அறிவிப்பு
Share:

No comments:

Post a Comment

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel