Subscribe Us

Monday, August 24, 2026

தேர்வு இல்லாமல் சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் வேலை! 1010 காலியிடங்கள்


தேர்வு இல்லாமல் சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் வேலை! 1010 காலியிடங்கள் – மார்க் அடிப்படையில் வேலை | 10th, 12th, ITI போதும்!

இந்திய ரயில்வேயின் சென்னை Integral Coach Factory (ICF)-ல் 10th, 12th, ITI முடித்தவர்களுக்கு 1,010 Apprentice காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாதம் ₹8,200 முதல் ₹9,600 வரை உதவித்தொகை, தேர்வு இல்லாமல் Merit List மற்றும் Certificate Verification அடிப்படையில் தேர்வு நடைபெற உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 07.09.2026 மாலை 5.30 மணிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்Integral Coach Factory (ICF)
அறிவிப்பு எண்PB/ RR/ 39/ App/ 2026
அறிவிப்பு தேதி08.08.2026
வகைமத்திய அரசு வேலை
பதவிApprentice
காலியிடங்கள்1010
பணியிடம்சென்னை, தமிழ்நாடு
ஆரம்ப தேதி08.08.2026
கடைசி தேதி07.09.2026 – மாலை 5.30 மணி
விண்ணப்ப முறைஆன்லைன்

பதவி: Apprentice

காலியிடங்கள்: 1010

சம்பளம்:

ICF Apprentice பணியிடங்களுக்கு மாதாந்திர உதவித்தொகை:

  • 10th Pass Freshers – ₹8,200/- மாதம்
  • 12th Pass Freshers – ₹9,600/- மாதம்
  • Ex-ITI Candidates – ₹9,600/- மாதம்

கல்வி தகுதி: 10th, 12th, ITI

வயது வரம்பு:

ITI Candidates

  • குறைந்தபட்ச வயது: 15 ஆண்டுகள்
  • அதிகபட்ச வயது: 24 ஆண்டுகள்

Non-ITI Candidates

  • குறைந்தபட்ச வயது: 15 ஆண்டுகள்
  • அதிகபட்ச வயது: 22 ஆண்டுகள்

வயது தளர்வு:

அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு வழங்கப்படும்:

  • SC/ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (UR) – 10 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
  • PwBD (SC/ST) – 15 ஆண்டுகள்

விண்ணப்ப கட்டணம்:

Women/ ST/ SC/ PWD /Ex-s – கட்டணம் இல்லை

Others – Rs.100/-

தேர்வு செய்யும் முறை:

  1. Merit List
  2. Certificate Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 08.08.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.09.2026 – மாலை 5.30 மணி

விண்ணப்பிக்கும் முறை:

  • ICF-ன் அதிகாரப்பூர்வ Apprentice portal-க்கு செல்லவும்:
  • Apprentice Recruitment notification-ஐ திறக்கவும்.
  • உங்கள் Mobile Number / Email ID மூலம் Registration செய்யவும்.
  • Personal details மற்றும் Educational qualification விவரங்களை உள்ளிடவும்.
  • 10th Mark Sheet, ITI Certificate, Photo, Signature, Community Certificate போன்ற தேவையான ஆவணங்களை upload செய்யவும்.
  • விண்ணப்பக் கட்டணம் இருந்தால் Online-ல் செலுத்தவும்.
  • Application Form-ஐ Submit செய்யவும்.
  • இறுதியாக Application Form / Registration Number-ஐ Download செய்து வைத்துக்கொள்ளவும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload Pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Now
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website

No comments:

Post a Comment

Popular Feed