Subscribe Us

Tuesday, August 25, 2026

கனரா வங்கி, இந்தியன் வங்கி உள்ளிட்ட 11 பொதுத்துறை வங்கிகளில் 11,403 காலியிடங்கள்



வங்கி வேலைக்கு காத்திருப்பவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு!

Institute of Banking Personnel Selection (IBPS) நிறுவனம் Customer Service Associates (Clerk) பணியிடங்களுக்கு 11,403 காலியிடங்கள் அறிவித்துள்ளது. Any Degree முடித்த 20 முதல் 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ₹24,050 முதல் ₹64,480 வரை சம்பளம் வழங்கப்படும். ஆன்லைன் விண்ணப்பம் 01.08.2026 முதல் தொடங்கி 28.08.2026 வரை நடைபெறும்.

நிறுவனம் Institute of Banking Personnel Selection (IBPS)
வகை வங்கி வேலை

காலியிடங்கள் 11,403

பணியிடம் இந்தியா முழுவதும்

ஆரம்ப தேதி 01.08.2026

கடைசி தேதி 28.08.2026

கல்வி தகுதி: A Degree (Graduation) in any discipline

வயது வரம்பு: 20 முதல் 28 வயது வரை

வயது தளர்வு:

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்

விண்ணப்ப கட்டணம்: 

ST/ SC/ PWD – Rs.175/-

Others – Rs.850/-

தேர்வு செய்யும் முறை:

  • Preliminary Examination (Objective Test)
  • Main Examination (Objective Test)
  • Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 01.08.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.08.2026 ()

விண்ணப்பிக்கும் முறை:

  • IBPS அதிகாரப்பூர்வ இணையதளம் செல்லவும்.
  • “CRP CSA-XVI (IBPS Clerk 2026)” என்ற அறிவிப்பை கிளிக் செய்யவும்.
  • “Click Here for New Registration” என்பதை தேர்வு செய்யவும்.
  • உங்கள் பெயர், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை பதிவு செய்யவும்.
  • கிடைக்கும் Registration Number & Password-ஐ சேமித்து வைத்துக்கொள்ளவும்.
  • தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகுதி மற்றும் பிற தகவல்களை சரியாக நிரப்பவும்.
  • விண்ணப்பிக்கும் State/UT-ஐ கவனமாக தேர்வு செய்யவும்.
  • தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்.
  • விண்ணப்பத்தை ஒருமுறை சரிபார்த்து, கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.
  • விண்ணப்பத்தை Submit செய்து, அதன் நகலை PDF/Print ஆக சேமித்து வைத்துக்கொள்ளவும்
அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload Pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Now
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website

No comments:

Post a Comment

Popular Feed