தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் சொந்தமாக வீடு, மனை வாங்க ஓர் அரிய வாய்ப்பு - அரசு செய்தி வெளியீடு...



தமிழகத்தில் சொந்தமாக வீடு, மனை வாங்க ஓர் அரிய வாய்ப்பு!

வீட்டுவசதி வாரியத்தின் பல்வேறு திட்டங்கள் மூலம் விற்பனைக்கு உள்ள 7659 வீடு, மனை வாங்க tnhb.tn.gov.in என்ற இணையதளத்தில் அடுத்த 7 நாட்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வரும் 21, 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் விற்பனை நடைபெற உள்ளதாகவும், இந்தாண்டு விலை உயர்வு எதுவும் இல்லாமல் வீடுகள் விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிப்பு.

👇👇👇👇

TN Announcement - Download here


Share:

No comments:

Post a Comment

Subscribe Us

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel

Categories