NEET UG 2026 MCC கலந்தாய்வு – பதிவு முதல் கல்லூரி சேர்க்கை வரை முழு வழிகாட்டி!

MBBS / BDS அகில இந்திய ஒதுக்கீடு (AIQ) கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை! 👇

✅ 1. பதிவு (Registration)

🌐 AIQ க்கு MCC இணையதளத்தில் பதிவு செய்யவும்.

தேவையான விவரங்கள்:

• NEET UG 2026 Roll Number

• Application Number

• பிறந்த தேதி

• பெயர்


கட்டணம்:

🔹 பதிவு கட்டணம் (Non-Refundable)

• UR / EWS – ₹1,000

• SC / ST / OBC / PwD – ₹500

• Deemed University – ₹5,000


🔹 பாதுகாப்பு வைப்புத்தொகை (Refundable)

• AIQ / Central Universities – ₹10,000 (UR/EWS)

• AIQ / Central Universities – ₹5,000 (SC/ST/OBC/PwD)

• Deemed Universities – ₹2,00,000

---


✅ 2. Choice Filling & Locking


✔ விருப்பமான MBBS / BDS கல்லூரிகளை முன்னுரிமை வரிசையில் தேர்வு செய்யுங்கள்.

📌 எத்தனை கல்லூரிகளையும் சேர்க்கலாம்.

🔒 Choice Locking செய்ய மறந்தாலும், குறிப்பிட்ட நேரத்தில் Auto Lock செய்யப்படும்.

---

✅ 3. Seat Allotment

📢 NEET Rank, Category மற்றும் Choice Preference அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படும்.

✔ Seat கிடைத்தால் Provisional Allotment Letter-ஐ பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

---

✅ 4. கல்லூரியில் சேருதல் (Reporting)

குறிப்பிட்ட காலத்திற்குள் கல்லூரியில் நேரில் சென்று சேர வேண்டும்.

📄 கட்டாய அசல் ஆவணங்கள்

✔ Provisional Allotment Letter

✔ NEET Admit Card & Score Card

✔ 10 & 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள்

✔ Community / EWS / OBC-NCL / SC / ST சான்றிதழ் (பொருந்தினால்)

✔ Aadhaar / Passport / Voter ID

✔ NEET விண்ணப்பத்தில் பயன்படுத்திய 8–10 Passport Size Photos

✔ Transfer Certificate (TC)

---

⚠️ முக்கிய குறிப்புகள்

🔸 Round 1-ல் கல்லூரி கிடைத்தாலும், சிறந்த கல்லூரி வேண்டும் என்றால் Upgradation விருப்பத்தை தேர்வு செய்யலாம்.

🔸 MCC அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டும் பின்பற்றுங்கள். சமூக வலைதளங்களில் வரும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்ப வேண்டாம்.

🎯 சரியான Choice Filling மற்றும் ஆவணங்களை முன்கூட்டியே தயார் செய்வதே வெற்றிகரமான சேர்க்கைக்கான முதல் படி!
━━━━━━━━━━━━━━
Share:

No comments:

Post a Comment

Subscribe Us

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel

Categories