ஆசிரியர்களுக்கு TET தேர்வில் இருந்து விலக்கு - சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நகல்
2010-ம் ஆண்டு ஆகஸ்ட் 23-க்கு முன்பிலிருந்து பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு டெட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழக அரசு கொண்டு வந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
Click Here to Download - TET விலக்கு - சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நகல் - Pdf
Subscribe Us
Tuesday, August 25, 2026
TET விலக்கு - சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நகல்
Tags
EDUCATION NEWS
EDUCATION NEWS
Tags
EDUCATION NEWS
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment