
பள்ளிக் கல்வி 2026 - 2027 ஆம் கல்வியாண்டு 1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு கால அட்டவணை அனுப்புதல் - சார்ந்து
அரசு/ அரசு உதவி பெறும்/தனியார் பள்ளிகளில் கல்வி பயிலும் 1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 2026 2027 ஆம் கல்வியாண்டிற்கான காலாண்டுத் தேர்வு கால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் இத்தேர்வு கால அட்டவணை குறித்த விவரத்தினை தெரிவிக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 2026 2027 ஆம் கல்வியாண்டிற்கான காலாண்டுத் தேர்வு கால அட்டவணை.
2026-27- Quartely Exam Time Table- Classes - 1 to 12.pdf 👇👇👇