Search This Blog

Saturday, September 12, 2026

திருச்சி பெல் நிறுவன வேலை வாய்ப்பு; 530 பணியிடங்கள்

0 comments
திருச்சி பெல் நிறுவனத்தில் ஐ.டி.ஐ, டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு; 530 பணியிடங்கள்; விருப்பம் உள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க

தமிழகத்தில், திருச்சியில் அமைந்துள்ள பெல் (BHEL) நிறுவனத்தில் ஐ.டி.ஐ, டிப்ளமோ, டிகிரி மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 12.09.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இந்திய பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் லிமிடெட் (Bharat Heavy Electricals Limited) தொழில் பழகுநர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, திருச்சி பெல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் 530 அப்ரண்டிஸ் பயிற்சி இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Graduate Apprentices

காலியிடங்களின் எண்ணிக்கை: 90

Mechanical Engineering - 50

Civil Engineering – 8

Computer Science Engineering – 3

Electronics & Communication Engineering – 3

Electrical & Electronics Engineering – 3

கல்வித் தகுதி: 2022/ 2023/ 2024/ 2025/ 2026 ஆம் ஆண்டுகளில் Degree in Engineering or Technology படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Accountant - 13

கல்வித் தகுதி: 2022/ 2023/ 2024/ 2025/ 2026 ஆம் ஆண்டுகளில் Graduation in Commerce (B.Com) படித்திருக்க வேண்டும்.

Assistant-HR – 10

கல்வித் தகுதி: 2022/ 2023/ 2024/ 2025/ 2026 ஆம் ஆண்டுகளில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

ஊக்கத்தொகை: ரூ. 12,300

Technician (Diploma) Apprentices

மொத்த பயிற்சி இடங்களின் எண்ணிக்கை: 60

Mechanical – 40

Computer Engineering – 6

Electronics & Communication Engineering – 3

Civil Engineering – 6

Electrical & Electronics Engineering - 5

கல்வித் தகுதி: 2022/ 2023/ 2024/ 2025/ 2026 ஆம் ஆண்டுகளில் Diploma in Engineering or Technology படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உதவித்தொகை: ரூ. 10,900

Trade (ITI) Apprentices

மொத்த பயிற்சி இடங்களின் எண்ணிக்கை: 380

Fitter – 125

Welder – 115

Electrician – 30

Turner – 20

Machinist – 20

Instrument Mechanic – 7

Motor Mechanic - 12

Mechanic R& AC – 6

COPA - 45

கல்வி தகுதி: இந்த பயிற்சி இடங்களுக்கு அந்தந்த பிரிவில் ஐ.டி.ஐ முடித்திருக்க வேண்டும்.

உதவித் தொகை: 10,560 – 11,040

வயது தகுதி: 18 வயது முதல் 27 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

இந்த பயிற்சி இடங்களுக்கான கால அளவு 12 மாதங்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு ஐ.டி.ஐ, டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க http://www.mhrdnats.gov.in/ என்ற இணையதளத்தில் முதலில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும். பின்னர் https://trichy.bhel.com/tms/app_pro/index.jsp என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.09.2026

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://trichy.bhel.com/tms/app_pro/index.jsp என்ற இணையதள பக்கங்களைப் பார்வையிடவும்.

No comments:

Post a Comment