THAMIZHKADAL TODAY NEWS

சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கை - 6ஆம் வகுப்புக்கு விலக்கு.

சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கை - 6ஆம் வகுப்புக்கு விலக்கு.

சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கை - நடப்பாண்டில் 6ஆம் வகுப்புக்கு விலக்கு அளித்து உச்சநீதிமன்றம் ஆணை; மத்திய அரசு மறுத்த நிலையில் புதிய உத்தரவு

6-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழி கற்பிப்பதில் பின்வாங்க மாட்டோம் என்ற மத்திய அரசு; மாணவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்த விரும்பவில்லை என உச்சநீதிமன்றம் கருத்து.
Share:

No comments:

Post a Comment

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel