THAMIZHKADAL TODAY NEWS

வங்கி ஊழியர்கள் பொது வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைப்பு! இன்று முதல் வங்கிகள் வழக்கம் இயங்கும்



இன்று 28-09-26 முதல் வரும் -30 வரை வங்கிகள் அறிவித்த 3 நாட்கள் தொடர் பொது வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைப்பு!

இன்று முதல் அனைத்து பொதுத்துறை வங்கிகள் வழக்கம்போல் இயங்கும்.
Share:

No comments:

Post a Comment

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel