தமிழக அரசின் புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் (NHIS) கீழ், பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் முக்கிய மருத்துவ சிகிச்சைகளுக்கான தொகுப்பு கட்டண விவரங்கள் (Package Rates) அறிவிக்கப்பட்டுள்ளன.
மருத்துவமனைகளின் தரத்திற்கு ஏற்ப (C-Grade முதல் A1-Grade வரை) கட்டணங்கள் மாறுபடுகின்றன. சி-கிரேடு மருத்துவமனை கட்டணத்தை அடிப்படையாகக் கொண்டு, பி-கிரேடுக்கு 10% உயர்வும், ஏ2-கிரேடுக்கு 20% உயர்வும், ஏ1-கிரேடுக்கு 30% உயர்வும் வழங்கப்பட்டு புதிய கட்டணப் பட்டியல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முக்கிய சிகிச்சைகளின் கட்டண விபரம் (சி-கிரேடு மற்றும் ஏ1-கிரேடு மருத்துவமனைகள் நிலவரம்):
கண் புரை அறுவை சிகிச்சை (Cataract - ஒரு கண்):
சி-கிரேடு (C-Grade): செயல்முறை கட்டணம் ரூ.13,000 + செயற்கைக் கருவி ரூ.17,000 = மொத்தம் ரூ.30,000
பி-கிரேடு (B-Grade): செயல்முறை கட்டணம் ரூ.14,300 + செயற்கைக் கருவி ரூ.17,000 = மொத்தம் ரூ.31,300
ஏ2-கிரேடு (A2-Grade): செயல்முறை கட்டணம் ரூ.15,600 + செயற்கைக் கருவி ரூ.17,000 = மொத்தம் ரூ.32,600
ஏ1-கிரேடு (A1-Grade): செயல்முறை கட்டணம் ரூ.16,900 + செயற்கைக் கருவி ரூ.17,000 = மொத்தம் ரூ.33,900
பித்தப்பை அகற்றுதல் (Cholecystectomy)
சி-கிரேடு: மொத்தம் ரூ.40,521
பி-கிரேடு: மொத்தம் ரூ.44,573
ஏ2-கிரேடு: மொத்தம் ரூ.48,625
ஏ1-கிரேடு: மொத்தம் ரூ.52,677
ரத்த டயாலிசிஸ் (Hemodialysis - ஒரு முறைக்கு):
சி-கிரேடு: மொத்தம் ரூ.1,875
பி-கிரேடு: மொத்தம் ரூ.2,063
ஏ2-கிரேடு: மொத்தம் ரூ.2,250
ஏ1-கிரேடு: மொத்தம் ரூ.2,438
இதய ரத்த நாள சிகிச்சை (PTCA / Single Stent):
சி-கிரேடு: செயல்முறை கட்டணம் ரூ.90,000 + செயற்கைக் கருவி ரூ.30,000 = மொத்தம் ரூ.1,20,000
பி-கிரேடு: செயல்முறை கட்டணம் ரூ.99,000 + செயற்கைக் கருவி ரூ.30,000 = மொத்தம் ரூ.1,29,000
ஏ2-கிரேடு: செயல்முறை கட்டணம் ரூ.1,08,000 + செயற்கைக் கருவி ரூ.30,000 = மொத்தம் ரூ.1,38,000
ஏ1-கிரேடு: செயல்முறை கட்டணம் ரூ.1,17,000 + செயற்கைக் கருவி ரூ.30,000 = மொத்தம் ரூ.1,47,000
மூட்டு மாற்று அறுவை சிகிச்சை (Total Knee Replacement):
சி-கிரேடு: செயல்முறை கட்டணம் ரூ.90,000 + செயற்கைக் கருவி ரூ.40,000 = மொத்தம் ரூ.1,30,000
பி-கிரேடு: செயல்முறை கட்டணம் ரூ.99,000 + செயற்கைக் கருவி ரூ.40,000 = மொத்தம் ரூ.1,39,000
ஏ2-கிரேடு: செயல்முறை கட்டணம் ரூ.1,08,000 + செயற்கைக் கருவி ரூ.40,000 = மொத்தம் ரூ.1,48,000
ஏ1-கிரேடு: செயல்முறை கட்டணம் ரூ.1,17,000 + செயற்கைக் கருவி ரூ.40,000 = மொத்தம் ரூ.1,57,000
இதய பைபாஸ் அறுவை சிகிச்சை (CABG - Minimal Access):
சி-கிரேடு: மொத்தம் ரூ.2,63,927
பி-கிரேடு: மொத்தம் ரூ.2,90,320
ஏ2-கிரேடு: மொத்தம் ரூ.3,16,712
ஏ1-கிரேடு: மொத்தம் ரூ.3,43,105
டி.ஜே. ஸ்டென்டிங் (DJ Stenting - ஒரு பக்கம்)சி-கிரேடு:
சி-கிரேடு: செயல்முறை கட்டணம் ரூ.200 + செயற்கைக் கருவி ரூ.10,000 = மொத்தம் ரூ.10,200
பி-கிரேடு: செயல்முறை கட்டணம் ரூ.200 + செயற்கைக் கருவி ரூ.11,000 = மொத்தம் ரூ.11,200
ஏ2-கிரேடு: செயல்முறை கட்டணம் ரூ.200 + செயற்கைக் கருவி ரூ.12,000 = மொத்தம் ரூ.12,200
ஏ1-கிரேடு: செயல்முறை கட்டணம் ரூ.200 + செயற்கைக் கருவி ரூ.13,000 = மொத்தம் ரூ.13,200
கர்ப்பப்பை அகற்றுதல் (Hysterectomy - Non Cancerous)
சி-கிரேடு: மொத்தம் ரூ.50,000
பி-கிரேடு: மொத்தம் ரூ.55,000
ஏ2-கிரேடு: மொத்தம் ரூ.60,000
ஏ1-கிரேடு: மொத்தம் ரூ.65,000
குடலிறக்க அறுவை சிகிச்சை (Inguinal Hernia Repair):
சி-கிரேடு: செயல்முறை கட்டணம் ரூ.800 + செயற்கைக் கருவி ரூ.40,000 = மொத்தம் ரூ.40,800
பி-கிரேடு: செயல்முறை கட்டணம் ரூ.800 + செயற்கைக் கருவி ரூ.44,000 = மொத்தம் ரூ.44,800
ஏ2-கிரேடு: செயல்முறை கட்டணம் ரூ.800 + செயற்கைக் கருவி ரூ.48,000 = மொத்தம் ரூ.48,800
ஏ1-கிரேடு: செயல்முறை கட்டணம் ரூ.800 + செயற்கைக் கருவி ரூ.52,000 = மொத்தம் ரூ.52,800
சிறுநீரகக் கல் அகற்றும் சிகிச்சை (Ureteroscopic Lithotripsy)
சி-கிரேடு: மொத்தம் ரூ.46,771 (செயற்கைக் கருவி ரூ.45,771 உட்பட)
பி-கிரேடு: மொத்தம் ரூ.51,448
ஏ2-கிரேடு: மொத்தம் ரூ.56,125
ஏ1-கிரேடு: மொத்தம் ரூ.60,802
புரோஸ்டேட் அறுவை சிகிச்சை (TURP)
சி-கிரேடு: மொத்தம் ரூ.60,000
பி-கிரேடு: மொத்தம் ரூ.66,000
ஏ2-கிரேடு: மொத்தம் ரூ.72,000
ஏ1-கிரேடு: மொத்தம் ரூ.78,000
மூட்டு மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சை (Laminectomy):
சி-கிரேடு: மொத்தம் ரூ.78,125
பி-கிரேடு: மொத்தம் ரூ.85,938
ஏ2-கிரேடு: மொத்தம் ரூ.93,750
ஏ1-கிரேடு: மொத்தம் ரூ.1,01,563
மார்பக அகற்றுதல் அறுவை சிகிச்சை (Mastectomy)
சி-கிரேடு: மொத்தம் ரூ.67,000
பி-கிரேடு: மொத்தம் ரூ.73,700
ஏ2-கிரேடு: மொத்தம் ரூ.80,400
ஏ1-கிரேடு: மொத்தம் ரூ.87,100
அப்பெண்டிக்ஸ் அறுவை சிகிச்சை (Appendicectomy)
சி-கிரேடு: மொத்தம் ரூ.44,000
பி-கிரேடு: மொத்தம் ரூ.48,400
ஏ2-கிரேடு: மொத்தம் ரூ.52,800
ஏ1-கிரேடு: மொத்தம் ரூ.57,200
இதய மின் தூண்டல் கருவி பொருத்துதல் (Permanent Pacemaker - Double Chamber):
சி-கிரேடு: செயல்முறை கட்டணம் ரூ.90,000 + செயற்கைக் கருவி ரூ.51,563 = மொத்தம் ரூ.1,41,563
பி-கிரேடு: செயல்முறை கட்டணம் ரூ.90,000 + செயற்கைக் கருவி ரூ.56,719 = மொத்தம் ரூ.1,46,719
ஏ2-கிரேடு: செயல்முறை கட்டணம் ரூ.90,000 + செயற்கைக் கருவி ரூ.61,876 = மொத்தம் ரூ.1,51,876
ஏ1-கிரேடு: செயல்முறை கட்டணம் ரூ.90,000 + செயற்கைக் கருவி ரூ.67,032 = மொத்தம் ரூ.1,57,032
சிறப்புச் செய்தி:
பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான சிகிச்சைகளை அருகில் உள்ள தரம் வாய்ந்த மருத்துவமனைகளில் மேற்கொண்டு இந்தத் திட்டத்தின் முழுப் பலன்களைப் பெறலாம்.










No comments:
Post a Comment