THAMIZHKADAL TODAY NEWS

UPI மோசடி; சைபர் கிரைம் எச்சரிக்கை

அறிமுகமில்லாத எண்களில் இருந்து வரும் பணம் பெறும் கோரிக்கைகள் அல்லது QR குறியீடுகளை ஸ்கேன் செய்ய வேண்டாம்.

பணம் பெறுவதற்கு UPI PIN தேவையில்லை. UPI PIN உள்ளிடும் முன் பரிவர்த்தனையை கவனமாக சரிபார்க்கவும்.

சைபர் குற்றங்களுக்கு 1930 என்ற உதவி எண் அல்லது cybercrime.gov.in மூலம் மக்கள் புகார் அளிக்கலாம்.

– சைபர் கிரைம் போலீஸ் அறிவுறுத்தல்
Share:

No comments:

Post a Comment

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel