தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி வேலை வாய்ப்பு;

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் (Tamilnad Mercantile Bank) சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 12.10.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Product Specialist (Trade Finance)

கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 31.08.2026 அன்று 28 வயது முதல் 38 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். வங்கி விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்: தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.tmbnet.in/tmb_careers/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.10.2026
Share:

No comments:

Post a Comment

THAMIZHKADAL TODAY NEWS

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel