
இன்றைய பள்ளிக்கல்வித்துறை கூட்டத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய அட்டவணை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் பள்ளி பார்வைக்கென புதிய செயலி அறிமுகமாகியுள்ளது.
"இனி 3 நாட்கள் PT Period"
``பள்ளிகளில் வாரத்தில் 3 நாட்கள் PET வகுப்புகள் கட்டாயம். 1-5ம் வகுப்புகளுக்கு 90 நிமிட பாடவேளை, 6-10ம் வகுப்புகளுக்கு தலா 45 நிமிட பாடவேளை ஒதுக்கீடு. 11-12ம் வகுப்புகளுக்கு புதிய பாட அட்டவணையில் வாரத்தில் 2 PET வகுப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன. காலை 9.30 மணி முதல் மாலை 4.10 மணி வரை பள்ளிகள் செயல்படும். வாரத்தில் 3 நாட்கள் PET வகுப்புகள் கட்டாயம், மாணவர்களின் இணை செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம்''
1-12ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு திருத்திய பாட அட்டவணையை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்










No comments:
Post a Comment