Thamizhkadal WhatsApp Channel

பணியிட மாறுதல், பதவி உயர்வு உள்ளிட்டவற்றுக்கு சிபாரிசு கிடையாது - தமிழக அரசு சுற்றறிக்கை

அரசுப் பணியாளர்கள் தங்களின் கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் முதல்வர் தனிப்பிரிவுக்கு நேரடியாக மனுக்களை அளிக்கக் கூடாது

அரசுப் பணியாளர்கள் தங்களின் பணியிட மாறுதல், பதவி உயர்வு மற்றும் இதர தனிப்பட்ட கோரிக்கைகளுக்காக, உரிய நிர்வாக வழியைப் பின்பற்ற வேண்டும் என சுற்றறிக்கை

அரசியல் செல்வாக்கையோ அல்லது அதிகாரப்பூர்வமற்ற வழிமுறைகள் மூலம் கொண்டுவரவோ அல்லது முயற்சிக்கவோ கூடாது

அந்தந்த துறை சார்ந்த தலைமை வழியாக உரிய விதிகளை பின்பற்றி மனு அளிக்க வேண்டும்.
Share:

No comments:

Post a Comment

THAMIZHKADAL TODAY NEWS

Total Pageviews

Categories