Thamizhkadal WhatsApp Channel

அரசுப் பள்ளி மாணவர்களிடம் காலாண்டு, அரையாண்டு உள்ளிட்ட தேர்வுகளுக்கான வினாத்தாள் கட்டணம் வசூலிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை!!

அரசுப் பள்ளி மாணவர்களிடம் காலாண்டு, அரையாண்டு உள்ளிட்ட தேர்வுகளுக்கான வினாத்தாள் கட்டணம் வசூலிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை!!

👉 *_மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பது சார்ந்து அரசாணை மற்றும் செயல்முறைகள் இல்லாத நிலையில் ஆண்டுக்கு சுமார் ₹50 கோடி வசூல் எனப் புகார்._*

👉 *_தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தது.

👉 *_வழக்கு இன்று (23.10.2026) விசாரணைக்கு வந்த நிலையில் அரசுப் பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க இடைக்காலத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு.

👉 *_மேலும் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறை இது சார்ந்து மாவட்ட வாரியாக விசாரணை மேற்கொள்ள உத்தரவு.

👉 *_பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் இது சார்ந்த பதில் அளிக்கவும் உத்தரவு.
Share:

No comments:

Post a Comment

THAMIZHKADAL TODAY NEWS

Total Pageviews

Categories