பிஎட், எம்எட் சான்று உண்மைத் தன்மை அறிய தொடர்பு எண்


தமிழ்​நாடு ஆசிரியல் கல்​வி​யியல் பல்​கலைக்​கழகத்​தில் பிஎட், எம்​எட் கல்​விச் சான்​றிதழ்களின் உண்​மைத் தன்மை (Genuineness of Certificates), பெயர், பிறந்த தேதி மாற்​றம் தொடர்​பான விவரங்​களை மாணவர்​கள், பெற்​றோர் அறிந்​து​கொள்​ளும் வகை​யில்

கல்​வித் தகுதி மற்​றும் சான்​றிதழ் சரி​பார்க்க தொடர்பு எண்: 044-28389038. மின்​னஞ்​சல்: eligibilitysection@tnteu.ac.in மற்​றும் eligibilitytnteu@gmail.com என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் வேலை நாட்​களில் தொடர்பு கொள்​ளலாம். சந்​தேகங்​கள் கேட்​ப​தற்கு முன்​ விண்​ணப்ப விவரம், உரிய சான்​றிதழ்​களை தயா​ராக வைத்​திருக்க வேண்​டும். இதன்​மூலம் குறை​களுக்கு உடனடி​யாக தீர்வு காணலாம் என்று பல்​கலைக்​கழக பதி​வாளர் (பொறுப்​பு) கே.​ராஜ சேகரன் வெளி​யிட்ட அறி​விப்​பில் கூறப்​பட்​டுள்​ளது.
Share:

No comments:

Post a Comment

THAMIZHKADAL TODAY NEWS

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel