THAMIZHKADAL TODAY NEWS

மாணவர்களுக்கு பேருந்து பயண அட்டை வழங்குவதற்கு EMIS ல் உரிய பதிவுகள் மேற்கொள்ள பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

மாணவர்களுக்கு பேருந்து பயண அட்டை வழங்குவதற்கு EMIS ல் உரிய பதிவுகள் மேற்கொள்ள பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளில் 2026 2027 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 ஆம் வகுப்பு முடிய பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு பேருந்து பயண அட்டை வழங்குவதற்கு ஏதுவாக இதுவரை பதிவேற்றம் செய்யப்படாத மாணவர்களின் சுயவிவரம், புகைப்படம் மற்றும் புதியதாக சேர்க்கைபெற்ற மாணாக்கர்கள் பேருந்து பயண அட்டை பெற விருப்பம் / விருப்பமின்மை விவரங்களை EMIS தளத்தில் 01.10.2026 முதல் 15.10.2026ற்குள் பதிவேற்றம் செய்ய அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு : EMIS - USER MANUAL

👇👇👇👇

Bus pass Emis Entry - Dir order - Download here
Share:

No comments:

Post a Comment

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel