
*TNPSC Group 4 Notification:-*
Total Vacancy - 6574
Application Start Date : 06.10.2026
Application last date : 05.11.2026
Exam date : 10.01.2027
🇮🇳 *_அண்மை செய்தி_* 📡
🔹🔸 *அனைத்து தேர்வர்களும் ஆவலுடன் எதிர்பார்த்த குரூப் 4 பணியிடங்களுக்கான TNPSC அறிவிக்கை வெளியானது*
*👉டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு 6,574 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.*
*👉கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர் உள்ளிட்ட 46 வகை பணியிடங்கள் இடம்பெற்றுள்ளன.*
*👉ஆன்லைன் விண்ணப்பப் பதிவு அக்.6 முதல் நவ.5 இரவு 11.59 மணி வரை நடைபெறும்.*
*👉குரூப்-4 தேர்வு ஜன.10, 2027 அன்று நடைபெறும்.*
*👉விண்ணப்பிக்க www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in இணையதளங்களைப் பயன்படுத்த வேண்டும்.*












No comments:
Post a Comment