
STET | TNPSC | TRB | POLICE | STUDY MATERIALS
Home »
» ஆண்டு வாரியான பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு 4 வார கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
ஆண்டு வாரியான பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு 4 வார கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
முக்கிய நீதிமன்றத் தகவல்
(20.11.2026):
பணியில் சேரும்போதே டெட் (TET) தேர்ச்சி பெற்றிருந்த இளநிலை ஆசிரியர்களுக்கு, ஆண்டு வாரியான முன்னுரிமைப் பட்டியல் (Year-wise Panel) அடிப்படையில் பதவி உயர்வு கலந்தாய்வு (Promotion Counseling) நடத்த வேண்டும் என்று தனி நீதிபதி (Single Judge) ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவுக்கு இன்று (20.11.2026) மாண்புமிகு நான்காவது அமர்வு (Fourth Bench) 4 வாரங்களுக்கு இடைக்காலத் தடை (Stay) விதித்துள்ளது.










No comments:
Post a Comment