
STET | TNPSC | TRB | POLICE | STUDY MATERIALS
Home »
EDUCATION NEWS
» தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிசிடிவி பொருத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆணை
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிசிடிவி பொருத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆணை
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் சிசிடிவி பொருத்தப்பட வேண்டும்- பள்ளி குடிநீர் தொட்டிகளில் மலம் கலப்பது உள்ளிட்ட அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
தற்போது எத்தனை பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது?; எத்தனை பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்?; சிசிடிவி பொருத்த ஆகும் திட்ட மதிப்பீடு எவ்வளவு? - பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பதில் மனுத்தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு









No comments:
Post a Comment