
STET | TNPSC | TRB | POLICE | STUDY MATERIALS
Home »
உள்ளூர் விடுமுறை
» நவ. 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
நவ. 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

நவ. 16ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு.
துலா உற்சவ முக்கிய திருவிழாவான கடைமுகத் தீர்த்தவாரி விழாவினை முன்னிட்டு நவ. 16ம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை
ஆட்சியர் ஸ்ரீகாந்த் அறிவிப்பு









No comments:
Post a Comment