கற்பூரவல்லி (Coleus aromaticus)

கற்பூரவல்லி           கற்பூரவல்லி (Coleus aromaticus) இது ஓர் அற்புதமான மூலிகை செடி. இதன் தாயகம் இந்தியாதான். இதன் தண்டும், இலைகளும் பயன்தரக்கூடியவை.
Share:

மூட்டு வலிக்கு உருளைக்கிழங்கு சாறு

மூட்டு வலிக்கு உருளைக்கிழங்கு சாறு           மூட்டு வலி வரக் காரணம் மூட்டு தேய்மானமே. இந்தப் பிரச்சினை இல்லாத இடமே உலகத்தில் இல்லை. அப்படிப்பட்ட மூட்டு வலி வரக் காரணம் நாம் காலைக்கடன் கழிக்கும் முறையே என்கிறது மருத்துவம். அதனால்தான் நம் நாட்டில் கால் முட்டியிலும் வெளிநாட்டவர…
Share:

உலகின் முக்கிய தினங்கள்

ஜனவரி 12- தேசிய இளைஞர் தினம் 15- இராணுவ தினம் 26- இந்திய குடியரசு தினம் 26- உலக சுங்க தினம்
Share:

நெகிழியின்(பிளாஸ்டிக்) தீமைகள்

நெகிழியின்(பிளாஸ்டிக்) தீமைகள் நெகிழிப் பொருட்கள் செய்யும் தொழிற்சாலைகளில் மறு சுழற்சி செய்யும் போதும், உருகும்போதும் வெளியேறும் வாயுக்கள் நச்சுத் தன்மை உடையதால் ஊழியர்கள், அருகில் வசிக்கும் மக்கள் ஆகியோர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
Share:

ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளறிதல் (ண, ன வேறுபாடு) / TNPSC பொதுத் தமிழ்

ண , ன வேறுபாடு அணல் தாடி , கழுத்து அனல் நெருப்பு அணி அழகு
Share:

ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளறிதல் (ர, ற வேறுபாடு) / TNPSC பொதுத் தமிழ்

ர , ற பொருள் வேறுபாடு அர பாம்பு அற தெளிய , முற்றுமாக அரவு பாம்பு அறவு அறுதல் , தொலைதல்
Share:

ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளறிதல் (ல, ழ, ள வேறுபாடு) / TNPSC பொதுத் தமிழ்

ல , ழ , ள பொருள் வேறுபாடு அலகு பறவையின் மூக்கு , அளவு , ஆண்பனை அழகு வனப்பு அளகு சேவல் , பெண்கூகை அலகம் திப்பிலி
Share:

பிறமொழிச்சொல் - திருத்தம்

பிறமொழிச்சொல்   பிறமொழிச்சொல் தமிழ்சொல் அகதிகள் நிலையற்றவர்கள் அங்கத்தினர் உறுப்பினர்
Share:

வழுவுச் சொற்கள் - திருத்தம்

வழுவுச் சொற்கள் திருத்தம் அங்கிட்டு அங்கு அடமழை அடைமழை அடமானம் அடைமானம்
Share:

மரபுச் சொல்

மரபுச் சொல் அச்சுறுத்து அடுப்பு மூட்டு அம்பை எய்தான் அவலை மெல்லு அழுக்கைத் துடை
Share:

கணித மேதை ராமானுஜம்

கணித மேதை ராமானுஜம் சீனி வாச ஐயங்கார் கோமளத் தம்மாள் தம்பதியர் மணிவ யிற்றில் பிறந்தவரே கணித மேதை ராமாநுஜம்
Share:

இந்தியாவின் கேடயம் (A.P.J. அப்துல் கலாம்)

இந்தியாவின் கேடயம் (A.P.J. அப்துல் கலாம்) பாரதத் தாயின் கடைக்கோடி           ஊரில் பிறந்த தலைமகனே! பார தத்தை முழுதாண்ட           மூத்த முதன்மைக் குடிமகனே!
Share:

பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல் / TNPSC பொதுத் தமிழ்

பொருத்த பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல் அக்கம்  -  தானியம் அகத்தான் ஆம்  -  உள்ளம் கலந்து அகத்துறுப்பு  -  மனத்தின் உறுப்பு ,  அன்பு அகநிலா  -  விரிந்த நிலா அகம்  -  உள்ளம்
Share:

புகழ் பெற்ற நூல், நூலாசிரியர் / TNPSC பொதுத் தமிழ்

புகழ் பெற்ற நூல், நூலாசிரியர்
Share:

அடைமொழியால் குறிக்கப்படும் சான்றோர்கள் / TNPSC பொதுத் தமிழ்

அடைமொழியால் குறிக்கப்படும் சான்றோர்கள் தேசிய கவி , சிந்துக்குத் தந்தை , விடுதலைக்கவி , மகாகவி , பாட்டுக்கொரு புலவன் , சீட்டுக்கவி , கற்பூரச்சொற்கோ , தற்கால தமிழ் இலக்கிய விடிவௌ ; ளி , n‘ ல்லி தாசன் , செந்தமிழ்த் தேனீ , பைந்தமிழ்த் தேர்ப்பாகன் , நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா - பாரதியார்
Share:

அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள் / TNPSC பொதுத் தமிழ்

அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல் , முக்தி நூல் , காமநூல் , இயற்கை தவம் - சீவக சிந்தாமணி தமிழ் மறை , முப்பால் , உத்திரவேதம் , தெய்வ நூல் , உலகப்பொது மறை , வாயுரை வாழ்த்து , வள்ளுவ பயன் , பொய்யா மொழி , ஈறடி வெண்பா , இயற்கை வாழ்வில்லம் , காலம் கடந்த பொதுமை நூல் , தமிழ் மாதின் இனிய உயிர்
Share:

பிரித்தேழுதுக / TNPSC பொதுத் தமிழ்

3. பிரித்தெழுதுக . அஃதில்லார் = அஃது + இல்லார் அஃதுடையார் = அஃது + உடையா h;        அஃறிணை = அல் + திணை
Share:

எதிர்சொல்லை எடுத்தெழுதல் / TNPSC பொதுத் தமிழ்

எதிர்ச்சொல் அறிக அகம் X புறம் அகவல் X கிட்டுதல் அஞ்சுதல் X அஞ்சாமை அடி X நுனி
Share:

பொருந்தாத சொல்லைக் கண்டறிதல் / TNPSC பொதுத் தமிழ்

பொருந்தாச் சொல்லைக் கண்டறிக தமிழ் மாதங்கள்  சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார;த்திகை, மார;கழி, தை, மாசி, பங்குனி
Share:

பிழைதிருத்தம் / TNPSC பொதுத் தமிழ்

பிழைதிருத்தம்
Share:

Categories