Special Teacher, AEEO, PGTRB Exam Study Materials 2017 Drawing Teacher - Special TRB Exam Study Material- Question with Answer - Unit 2 | Adithya Academy, Kanchipuram - Click Here Drawing Teacher - Special TRB Exam Study Material- Question with Answer | Adithya Academy, Kanch…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
பொறியியல் இரண்டாம் கட்டக் கலந்தாய்வு!
பொறியியல் கலந்தாய்வில் ஏராளமான இடங்கள் காலியாக உள்ள நிலையில் இரண்டாம்கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 16ஆம் தேதி தொடங்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
TRB Exam for 38 AEEO Post - Notification Will Pubish Soon
சென்னை தொடக்கக் கல்வித்துறையில் உதவி தொடக்கக் கல்வி அலு வலர் (ஏ.இ.இ.ஓ.) பணியிடங்கள் 60 சதவீதம் பதவி உயர்வு மூல மாகவும், 40 சதவீதம் நேரடித் தேர்வு மூலமாகவும் நிரப்பப்படு கின்றன.
நல்லாசிரியர் விருதுக்கு கட்டுப்பாடுகள்
நல்லாசிரியர் விருது பெற பரிந்துரைக்கும் ஆசிரியர்களுக்கு, ஆறு கட்டுப்பாட்டுகள் விதிக்கப் பட்டுள்ளன. இந்திய மறைந்த ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, செப்., 5ம் தேதி, நாடு முழுவதும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
SSLC EXAMINATION, MARCH 2018 DECLARATION FORM
CLICK HERE - SSLC EXAMINATION, MARCH 2018 DECLARATION FORM FOR THE REGULAR CANDIDATES
Songs
SONGS CLICK HERE - JANA GANA MANA CLICK HERE - தமிழ்த்தாய் வாழ்த்து CLICK HERE - கொடிப்பாடல் CLICK HERE - MARCH PAST SONG CLICK HERE - தேசிய கீதம்(AR.RAHMAN) CLICK HERE - வந்தே மாதரம் (ORIGINAL) CLICK HERE - வந்தே மாதரம் (LATA MAGESHKAR) CLICK HERE - ஒவ்வொரு பூக்களுமே CLICK …
INDEPENDENCE DAY |POEM
POEMS INDEPENDENCE DAY |POEM 1 | "சுதந்திர தாகம் " - CLICK HERE INDEPENDENCE DAY |POEM 2 | "இதுவா சுதந்திரம் " - CLICK HERE INDEPENDENCE DAY |POEM 3 | "என்ன சுதந்திரம் " - CLICK HERE INDEPENDENCE DAY |POEM 4 | "சுதந்திரம் மாத்திரம் அல்ல " - CL…
PGTRB 2017 - Just Pass செய்தாலே வேலை! - ஆச்சரிய தகவல்?
PGTRB தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் தகுதியாக 50 % என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் தேர்வர்கள் இந்த மதிப்பெண்கூட எடுக்கவில்லை. எனவே பல பாடங்களுக்கு கட்-ஆப் மதிப்பெண் என்ற பேச்சே இல்லை. 75 மதிப்பெண் பெற்ற அனைவருக்கும் வேலை என்ற நிலை.
CPS : பங்களிப்பு ஓய்வூதியத்திற்கு 7.8 சதவீத வட்டி
பங்களிப்பு ஓய்வூதியதிட்டத்தில், பிடித்தம் செய்யப்பட்ட தொகைக்கு, 7.8 சதவீத வட்டி நிர்ணயம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், தற்போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தில், ஜூன், 30 வரை, பிட…
pg trb Results 2017 Direct Recruitment of Post Graduate Assistants for the year 2016 - 17 DIRECT LINK
Teachers Recruitment Board College Road, Chennai-600006 Direct Recruitment of Post Graduate Assistants for the year 2016 - 17 EXAMINATION RESULTS AND PROVISIONAL CERTIFICATE VERIFICATION LIST Click here Final Key Answers Click here for Individual Candidate Query Click here for …
B.SC NURSING ADMISSION NOTIFICATION 2017-2018 | LAST DATE 24.08.2017 | 2017-2018 ஆம் வருட மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கான B.SC NURSING உள்ளிட்ட மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
B.SC NURSING ADMISSION NOTIFICATION 2017-2018 | LAST DATE 24.08.2017 | 2017-2018 ஆம் வருட மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளுக்கான B.SC NURSING உள்ளிட்ட மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. | DOWNLOAD








