பொறியியல் கல்விக் கட்டண ஆய்வுக் குழுவை மீண்டும் நியமித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
ஏழை மாணவர்களின் கல்விச் செலவை ஏன் ஏற்கக் கூடாது?: அரசியல் கட்சிகளுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் அரசியல் கட்சியினர், படிப்பில் சிறந்து விளங்கும் 10 ஏழை மருத்துவ மாணவர்களின் கல்விச் செலவை ஏன் ஏற்கக் கூடாது என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னைப் பல்கலை. இலவசக் கல்வித் திட்டம்: 272 பேர் சேர்க்கை
சென்னைப் பல்கலைக்கழக இலவசக் கல்வித் திட்டத்தின்கீழ் 272 மாணவ, மாணவிகள் பல்வேறு கலைக் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெற்றுள்ளனர்.
புதிய பாடத் திட்டம்: ஆசிரியர்களுக்கு விரைவில் பயிற்சிப் புத்தகம்
புதிய பாடத்திட்டத்தில் மாணவர்களுக்கு பாடம் நடத்த பயிற்சி புத்தகம் ஆசிரியர்களுக்கு விரைவில் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வு, டிஎன்பிஎஸ்சி குரூப் 2: பெரியார் ஐஏஎஸ் அகாதெமியில் இலவச பயிற்சி
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு, ஆசிரியர் தகுதித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி முகாம் ஜூலை 8, 14 ஆகிய தேதிகளில் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் ஐஏஎஸ் அகாதெமியில் நடைபெறவுள்ளது.
மாணவர்களுக்கு வீட்டுப் பாடம்: தனியார் பள்ளிகளுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
நீதிமன்ற உத்தரவை மீறி, ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தனியார் பள்ளிகள் வீட்டுப் பாடங்கள் கொடுப்பதா என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.
பிளஸ் 1 பொதுத்தேர்வு: மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியீடு
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 1 பொதுத்தேர்வை எழுதி மறுகூட்டல், மதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களுக்கு தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்படவுள்ளது.
கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கக் கோரி பள்ளிக்கு பூட்டுப் போட்ட மாணவர்கள்
மரக்காணம் அருகே வசவன் குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கக் கோரி செவ்வாய்க்கிழமை பள்ளிக்கு பூட்டுப்போட்டு, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், பெற்றோர்.
கால்நடை மருத்துவத் தரவரிசைப் பட்டியல்: 74% கிராமப்புற மாணவர்கள்
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் கால்நடை மருத்துவப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல், பிளஸ் 2 தேர்வு கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. தரவரிசைப் பட்டியலில் 74 சதவீதம் கிராமப்புற மாணவர்கள் இடம் பிடித்துள்ளனர்.
பிஎச்.டி., முறைகேடுகளை தடுக்க முடிவு: போலியை ஒழிக்க சென்னை பல்கலை அதிரடி
பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பில், முறைகேடுகள் மற்றும் போலி வருகைப் பதிவை தடுக்க, தொடர் பதிவு முறையை, சென்னை பல்கலை அமல்படுத்தி உள்ளது. இந்த பதிவு, ஆன்லைனில், 2ம் தேதி முதல் துவங்கப்படும்.
ஆன்லைனில் மின்கட்டணம் செலுத்தினால் ஒரு சதவீதம் தள்ளுபடி- தமிழ்நாடு மின்சார வாரியம்
மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்கப்படுத்தும் விதமாக, ஆன்லைன் மூலம் மின்கட்டணம் செலுத்தும் நுகர்வோருக்கு அவர்கள் செலுத்தும் கட்டணத்தில் ஒரு சதவீதம் தள்ளுபடி வழங்க மின்வாரியம் முடிவு செய்துள்ளது.
அரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமனம் - அறிவிப்பு வெளியீடு.
அரசுப்பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாதவர்கள் நியமனம் - ஊதியம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறை - Order Issued
மருத்துவ காப்பீடு திட்டம்...!!
தமிழக அரசு ஓய்வூதியர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தை புதிய ஒப்பந்தம் மூலம் நீட்டிப்பு செய்யலாம் என்று உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், மருத்துவத்திற்கு செலவு செய்த தொகையை திரும்ப வழங்க உத்தரவிட கோரிய வழக்கில் , தமிழக அரசும், காப்பீடு நிறுவனமும்…
பொதுமாறுதல் பெற்றவர்கள் துய்க்கப்படாத பணியேற்பிடைக்காலத்தை தங்களது ஈட்டிய விடுப்பு சேமிப்பு கணக்கில் 5 நாட்கள் சேர்க்க கோரும் விண்ணப்பம் !!
பொதுமாறுதல் பெற்றவர்கள் துய்க்கப்படாத பணியேற்பிடைக்காலத்தை தங்களது ஈட்டிய விடுப்பு சேமிப்பு கணக்கில் 5 நாட்கள் சேர்க்க கோரும் விண்ணப்பம் !!









