தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்கள் பணி நிரவல் காரணமாக பல்வேறு பள்ளிகளுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
மாதம்ரூ 84 செலுத்தினால் ரூ 24 ஆயிரம் பென்சன்
மாதம் வெறும் ரூ.84 முதலீட்டில் வருடத்திற்கு ரூ.24,000 பென்ஷன்.. மத்திய அரசின் சூப்பரான திட்டம்..!
108 வைணவத் திருத்தலங்கள்
தொடர் எண் தலக்குறிப்புகள் பெருமாள் - தாயார் பாசுரங்கள் அமைவிடம் 01. திருவரங்கம் ரங்கநாதர் ரங்கநாயகி 247 தமிழகம் - திருச்சி 02. திருக்கோழி , திருஉறையூர் ( உறையூர் பகுதி) அழகிய மணவாளன் - வாசலட்சுமி 002 தமிழகம்-திருச்சி 03. திருத்தஞ்சை மாமணிக் கோயில் நீலமேகம் - செங்கமலவல்லி 005 தமிழகம்- தஞ்சை
அரசு அதிரடி: முறையாக பணியாற்றாத அரசு ஊழியர்களுக்கு 50 வயதில் கட்டாய ஓய்வு
உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரசு ஊழியர்கள் முறையாக பணியாற்றவி்ல்லை என்றால் 50 வயதில் கட்டாய ஓய்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பாஜக வென்றது. அக்கட்சி சார்பில் யோகி ஆதித்யநாத் முதல்வராக பொறுப்பேற…
நீட் தேர்வை இணையத்தில் நடத்துவது சாத்தியமில்லை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
நீட் தேர்வு இணையத்தில் நடத்துவது என்பது அவ்வளவு எளிதில் சாத்தியமில்லை என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
பயோமெட்ரிக் வருகை பதிவேடு - அரசு பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு முறையாக வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை காட்டும் - அமைச்சர் செங்கோட்டையன்
நீட் தேர்வை ஆண்டுக்கு ஒரு முறை நடத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
QR Code பயிற்சி வகுப்பிற்கு செல்லு ம் ஆசிரியர்கள் கவனத்திற்கு....
பின்வரும் steps உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
android phone ன் android version 5.1 ஐ விட advance ஆக உள்ளது எனவும்
Phone internal memory குறைந்தது 1GB space உள்ளது எனவும்
வெட்டுக்கிளியும் ஆந்தையும்
வெட்டுக்கிளியும் ஆந்தையும்
(The Owl and the Grasshopper)
அது ஒரு அடர்ந்த காடு. அந்த காட்டில் ஒரு இரக்கமற்ற ஆந்தை ஒன்று வாழ்ந்து வந்தது. ஒரு நாள் மதிய வேளையில் மரப்பொந்து ஒன்றில் அந்த ஆந்தை தூங்கிக் கொண்டிருந்தது.
School Morning Prayer Activities - 09.07.2018 (Daily Updates... ) பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:
திருக்குறள் :
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார். உரை:
ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்.
டியூஷன் சென்டர்'களுக்கு அங்கீகாரம் கட்டாயமாக்க வருகிறது புதிய சட்டம்
சிறப்பு பயிற்சி அளிக்கும், 'டியூஷன் சென்டர்'கள் மற்றும், நீட், ஜே.இ.இ., போன்ற நுழைவு தேர்வுக்கான பயிற்சி தரும் மையங்கள், பள்ளி கல்வித் துறையின் அங்கீகாரம் பெறுவது கட்டாயமாகிறது. இதற்கான சட்டம், விரைவில் அறிமுகமாகிறது.
100 உயர்நிலை பள்ளிகள், 100 மேல்நிலை பள்ளிகள் உருவாக்க நாளை அறிவிப்பு வரும்-அமைச்சர் செங்கோட்டையன்
ஆண்டுக்கு ஒரு நீட் தேர்வு: அமைச்சர் வலியுறுத்தல்
கோவை: தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவை விமானநிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: 100 உயர்நிலை பள்ளிகள், 100 மேல்நிலை பள்ளிகள் உருவாக்க நாளை அறிவிப்பு வரும். அனைவருக்கும் வேலை என்ற உத்தரவாதத்துடன் பிளஸ் 2 ல்…
ஆறு ஆண்டுகளாக முடங்கிய கணினி வழி தேர்வை, மீண்டும் நடத்த, டி.என்.பி.எஸ்.சி., முயற்சி
ஆறு ஆண்டுகளாக முடங்கிய கணினி வழி தேர்வை, மீண்டும் நடத்த, டி.என்.பி.எஸ்.சி., முயற்சி எடுத்துள்ளது.முதற்கட்டமாக, குறைவான நபர்கள் எழுதும் தேர்வை மட்டும், சோதனை ரீதியாக, கணினி வழியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கல்வித்துறையில் அதிகாரம் யாருக்கு தலைமை ஆசிரியர்கள் போர்க்கொடி
அரசு மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்களை கண்காணிக்கும் அதிகாரம் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு கொடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பியது
மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை கண்காணிப்பது, பணப்பலன் வழங்குவது, பணிப்பதிவேட்டை பராமரிப்பது போன்ற பணிகளை முதன்மைக் கல்வி அலுவலர்கள் செய்து …
அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை - செப்., வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது - அமைச்சர் செங்கோட்டையன்
அரசுப்பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க, மாணவர் சேர்க்கைக்கு செப்., வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது,'' என, பள்ளிக் கல்வி அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.
NHIS மாதாந்திர சந்தா இனி 150 ரூபாய்க்கு பதிலாக 350 ரூபாயாக ஜூலை 2018 முதல் உயர்த்தப்பட்டுள்ளது
NHIS மாதாந்திர சந்தா இனி 150 ரூபாய்க்கு பதிலாக 350 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. (FOR PENSIONERS / FAMILY PENSIONERS) Click Download










