விரைவில் தனியார் பள்ளிகளுக்கு இணையான கட்டமைப்பு அரசு பள்ளிகளில் ஏற்படுத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

தனியார் பள்ளிகளுக்கு இணையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் தமிழகத்தில் 57 ஆயிரம் அரசுப் பள்ளிகளில், தனியார் பள்ளிகளுக்கு இணையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ள…
Share:

கூப்பிட்டு கடன் கொடுக்குது ‘கூகுள் இந்தியா நிறுவனம்!

கூப்பிட்டு கடன் கொடுக்குது ‘கூகுள் இந்தியா நிறுவனம்!
புதுடில்லி : ‘கூகுள் இந்­தியா’ நிறு­வ­னம், நுகர்­வோ­ருக்கு கடன் வழங்­கும் சேவை­யில் கள­மி­றங்க உள்­ளது. இதற்­காக, எச்.டி.எப்.சி.,வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, கோட்­டக் மகிந்­திரா வங்கி, பெட­ரல் வங்கி ஆகி­ய­வற்­று­டன் ஒப்­பந்­தம் கையெ­ழுத்­தா­கி­யுள்­ளது.
Share:

அரசு ஊழியர்கள் இனி கண்ணீர் விடப்போகிறார்கள்.. கண்ணில் வேலினை பாய்ச்சும் மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு!

மக்கள் கொடுக்கும் வரிப்பணத்தில் சுமார் 80 சதவிகித பணம், அரசு ஊழியர்களின் சம்பளத்திற்கே செலவிடப்படுகிறது என்ற குற்றச்சாட்டு ஒரு பக்கம் இருக்கிறது.
Share:

01.09.2018 அன்று தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது!!!

புதிதாக பெயர் சேர்த்தல் (31.12.2000 மற்றும் அதற்கு முன் பிறந்திருக்க வேண்டும்). பெயர் நீக்கம்,திருத்தம், முகவரி மாற்றம் ஆகியவை 09.09.18, 23.09.18, 07.10.18 மற்றும் 14.10.18 ஆகிய 4 நாட்கள் அந்தந்த வாக்குச்சாவடியில் நடைபெறவுள்ளது. 👉 காலை 9:30 முதல் மாலை 5:30 வரை நடைபெறும் 👉 …
Share:

வரலாற்றில் இன்று 30.08.2018

ஆகஸ்டு 30 (August 30) கிரிகோரியன் ஆண்டின் 242 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 243 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 123 நாட்கள் உள்ளன.
Share:

விண்வெளியில் புற்றுநோய்க்கு சிகிச்சை!

விண்வெளியில் புற்றுநோய்க்கு சிகிச்சை!
விண்வெளியில் புற்றுநோய்க்கு சிகிச்சை! விண்வெளியில் இருந்தபடி புற்றுநோய்க்குச் சிகிச்சை அளிப்பதில் நாசா ஆராய்ச்சி மையம் முன்னேற்றம் அடைந்துள்ளது. புற்றுநோய் செல்களை துல்லியமாகப் பரிசோதிக்க முடியும் என நாசா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
Share:

"கிராஜூவிட்டி"என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் "பணிக்கொடை" - பற்றி அறிவோம்

"கொடை"என்றால் அன்பளிப்பு என்று பொருள்.குறிப்பிட்ட காலம் பணிசெய்து ஓய்வு பெறும்போது, இவ்வளவு காலம் அவர் பணி செய்ததற்காக அவருக்கு அளிக்கப்படும் அன்பளிப்பே "பணிக்கொடை" எனப்படுகிறது.
Share:

School Morning Prayer Activities - 30.08.2018 பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்

திருக்குறள்:40 செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி.
Share:

Higher Secondary First Year Model Question Paper

Higher Secondary First Year Model Question Paper
Click here: Higher Secondary First Year Model Question Paper
Share:

Higher Secondary Second Year Model Question Paper

Higher Secondary Second Year Model Question Paper
Click here: Higher Secondary Second Year Model Question Paper
Share:

மழை நாட்களில் இத்தகைய காய்கறிகளை சாப்பிடாமல் தவிர்க்கவும்!!!

மழை நாட்களில் இத்தகைய காய்கறிகளை சாப்பிடாமல் தவிர்க்கவும்!!!
நாங்கள் வைட்டமின்கள் இருந்து தாதுக்களை பெற மற்றும் பல இந்த ஏனெனில் எங்கள் உணவில் காய்கறிகள் நிறைய, மிகவும் முக்கியமானது. காய்கறிகள் ஆகியவையும் குறிப்பாக பச்சை இலை காய்கறிகள் நன்மையளிப்பதாகக் கருதப்படுகின்றன
Share:

மூலநோய்க்கு நிவாரணம் தரும் குப்பைமேனி....!

 மூலநோய்க்கு நிவாரணம் தரும் குப்பைமேனி....!
குப்பைமேனி நெஞ்சுக்கோழையை நீக்கும். இருமலைக் கட்டுப்படுத்தும். விஷக்கடி, ரத்தமூலம், வாதநோய், நமச்சல், ஆஸ்துமா, குடற்புழுக்கள், மூட்டுவலி மற்றும் தலைவலி போன்ற நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுகிறது.
Share:

முதுகலை பொருளியல் ஆசிரியர்- நிரந்தர பணிக்கு தேவை

முதுகலை பொருளியல் ஆசிரியர்- நிரந்தர பணிக்கு தேவை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள கம்மவார் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு முதுகலை பொருளியல் ஆசிரியர் நிரந்தர பணிக்கு தேவை.
Share:

ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கும் ஊக்கத் தொகை

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கும்ஊக்கத் தொகை இந்த ஆண்டு முதல் வழங்கப்பட உள்ளது.அமைச்சர் செங்கோட்டையன்
Share:

தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு "ஆசான்" விருது

2017ல் தொடங்கப்பட்ட காவேரி நியூஸ் சேனல் நடத்தும் ( 27.8.2018 ) முதல் விழா ஆசிரியர்களுக்கான விழா. அவ்விழாவில் தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றும் 9 ஆசிரியர்களை 9 பிரிவின் கீழ் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு "ஆசான்" விருது வழங்கினர் .
Share:

பழைய முறைப்படியே தேசிய நல்லாசிரியர் விருதை 22 பேருக்கு வழங்க வேண்டும் - அரசுக்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வலியுறுத்தல்

பழைய முறைப்படியே தேசிய நல்லாசிரியர் விருதை 22 பேருக்கு வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
Share:

குடைக்குள் சண்டை: பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை!

குடைக்குள் சண்டை: பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை!
பருவ மழைக்காலங்களில் மாணவ, மாணவிகளுக்கு ஏற்படும் இடர்பாடு
Share:

Categories