வேர், தண்டு, இலை என்ற வேறுபாடுகள் உள்ளது.
🌳 நன்கு வளர்ச்சி அடைந்த ஆணிவேர் தொகுப்பு.
🌳 ஸ்போரோபைட் மற்றும் கேமிடோபைட் நிலைகள் மாறிமாறி காணப்படும்.
🌳 ஆண் மற்றும் பெண் கூம்புகள் உருவாக்குகின்றன.
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
அல்சர் மற்றும் பல நோய்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்த ஒன்று!
தினமும் பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்வதின் மூலம் பல பிரச்சினைகளிலிருந்து மீளலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மோமோ எனும் இணையதள ஆபத்து: மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவு
மோமோ உள்ளிட்ட ஆபத்தான இணையதள விளையாட்டுகளின் தீமைகள் குறித்து மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
'நீட்' தேர்வு நேரம் மாற்றம்: கைரேகை பதிவு கட்டாயம்
'நீட்' தேர்வுக்கான, 'ஆன்லைன்' விண்ணப்பப் பதிவு நேற்று துவங்கியது. இந்த ஆண்டு, தேர்வு நேரம், காலையில் இருந்து, பிற்பகலுக்கு மாற்றப்பட்டு உள்ளதுடன், புதிய கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
ONE TOUCH VIDEO MATHS - கணக்கு பாடம் சார்ந்த 50க்கும் மேற்பட்ட வீடியோக்கள்
கணக்கு பாடம் சார்ந்த 50க்கும் மேற்பட்ட வீடியோக்கள் இங்கு தொகுத்து வழங்கியுள்ளே. குழந்தைகளுக்கு கணிதம் சார்ந்த அனைத்தும் இங்கு வீடியோவாக தொகுத்துள்ளேன். Click here to download PDF
ஞா.செல்வகுமார் ஊ.ஒ.தொ.பள்ளி
திருப்புட்குழி
நீட் தேர்வு: விண்ணப்பிக்க நவ.30 கடைசி
தமிழ்க்கடல்Friday, November 02, 2018
இளநிலை மருத்துவ படிப்புகளில் (எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ்) சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 30 கடைசி நாளாகும்.
அனைத்து மாவட்டங்களிலும் மாதிரிப் பள்ளிகள்: அரசாணை வெளியீடு
தமிழ்க்கடல்Friday, November 02, 2018
தமிழகத்தில் மாவட்டத்துக்கு ஒரு அரசு மேல்நிலைப் பள்ளி வீதம் 32 மாவட்டங்களிலும் மாதிரிப் பள்ளிகளை ஏற்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
வரலாற்றில் இன்று 31.10.2018
தமிழ்க்கடல்Friday, November 02, 2018
நிகழ்வுகள் 475 – ரோமுலஸ் ஆகுஸ்டலஸ் ரோமப் பேரராசன் ஆனான்.
1517 – கிறிஸ்தவச் சீர்திருத்த இயக்கம்: மார்ட்டின் லூதர் தனது 95 கொள்கைகளை ஜெர்மனியின் விட்டன்பேர்க் தேவாலய வாசலில் வெளியிட்டார்.
ஒரே நாளில் TNPSC, வனத்துறை தேர்வுகள் - குழப்பத்தில் தேர்வர்கள்
டிஎன்பிஎஸ்சி தேர்வும், வனத்துறை போட்டி தேர்வும் ஒரே நாளில் நடைபெறுவதால் தேர்வர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
காற்று மாசால் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆபத்து - அதிர்ச்சி ரிப்போர்ட்!
காற்று மாசால் உலகம் முழுவதும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆபத்தில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
கிரெடிட் கார்டை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்!
இன்றைய நிதி நிர்வாகத்தில் பலருக்கும் தவிர்க்கமுடியாத விஷயமாகிவிட்டது, கிரெடிட் கார்டு. அதை சரியாகப் பயன்படுத்தி, உரிய நேரத்தில் தவணைகளைச் செலுத்துவதன் மூலம் நல்ல கடன் வரலாற்றைப் பராமரிக்க முடியும்.
கல்லீரலுக்கு பலம் சேர்க்கும் மணத்தக்காளி கீரை!
மணத்தக்காளி கீரையை நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்துவதன் மூலம் உணவாகவும், மருந்தாகவும் பயன் தருகிறது.
"இயல்பை விட கூடுதலான மழை பதிவாகும்" - தமிழ்நாடு வெதர்மேன் தகவல்!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
















