UNIT -9 வன்பொருள்களும் மென்பொருள்களும் -PPT T/M -ஜெ.வாசுதேவன்
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் 6 நாட்களாக நடைபெற்ற ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் அரசு அளித்த உத்தரவாதத்தை ஏற்று உண்ணாவிரதத்தை கைவிட்டனர்
தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இடைநிலை ஆசிரியர் ஸ்டிரைக் தற்காலிக வாபஸ்!!!
ஆறு நாட்களாக நடந்து வந்த இடைநிலை ஆசிரியர் போராட்டம் தற்காலிக வாபஸ். பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் எழுத்துப்பூர்வ வாக்குறுதியை ஏற்று ஆசிரியர்கள் முடிவு. ஒருநபர் குழு அறிக்கையை தாக்கல் செய்ததும் மேல்நடவடிக்கை எடுக்கப்படும் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் அறிவிப்பு.













