மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பாஸ்போர்ட் நிறுவனத்தில் காலியாக உள்ள பாஸ்போர்ட் அதிகாரி, துணை பாஸ்போர்ட் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி …
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
வேலை வேண்டுமா..? சென்னை தொழிலாளர் அரசுக் காப்பீட்டுக் கழகத்திற்கு விண்ணப்பிக்கவும்!
அனைவராலும் ஈஎஸ்ஐ என அழைக்கப்படும் தொழிலாளர் அரசுக் காப்பீட்டுக் கழகத்தின் தமிழ்நாடு மண்டல அலுவலகத்தில் அப்பர் டிவிசன் கிளார்க், சுருக்கெழுத்தர், தட்டச்சர் உள்ளிட்ட 131 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்ப…
முதுநிலை மருத்துவப் படிப்புகள்: 11,650 விண்ணப்பங்கள்
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு, ஆன்லைன் மூலம் 11,650 விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவப் பட்டமேற்படிப்புகளான எம்டி, எம்எஸ் மற்றும் எம்டிஎஸ் (…
ஆசிரியர்கள் பாடங்களை ஆழ்ந்து படித்து மாணவர்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்
படவிளக்கம் :CEO & CEO1: ஸ்ரீவில்லிபுத்தூரில் வெள்ளிக்கிழமை தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு நடைபெற்ற பயிற்சியை பார்வையிட்டு் உரையாற்றினார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.சுவாமிநாதன்.
ஸ்ரீவில்லிபுத்தூர், மார்ச் 22: ஆசிரியர்கள் பாடங்களை ஆழ்ந்து படித்து மாணவர்களிடம் கொண்டு…
தனியார் சுயநிதி கல்வியியல் கல்லூரிகளில் பிஎட், எம்எட் படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் விரைவில் மாற்றம்: நீதிபதி என்.வி.பாலசுப்ரமணியன் குழு முடிவு
தனியார் சுயநிதி கல்லூரிகளில் பிஎட், எம்எட் உள்ளிட்ட படிப்புகளுக்கான கல்விக் கட்டணத்தை மாற்றியமைக்க நீதிபதி என்.வி.பாலசுப்ரமணியன் குழு முடிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் 500-க்கும் மேற்பட்ட கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், உடற் கல்வியியல் கல்லூரிகள் …
ISRO Free Course இஸ்ரோவில் கட்டணமில்லா படிப்பு; விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஆலோசனை
''இஸ்ரோவில், கட்டணமின்றி படித்து வேலைவாய்ப்பை பெறலாம்,'' என, விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, ஆலோசனை தெரிவித்து உள்ளார்.கருத்தரங்கில், விண்வெளி அறிவியல் குறித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இஸ்ரோ விஞ்ஞானி, மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது:
…
உலக நீர் நாள் - World WaterDay March22
💧ஒவ்வொரு வருடம் மார்ச் 22ம் நாள் உலக நீர் வள நாள் கொண்டாடப்படுகிறது. நீர்வளத்தைக் காப்பதும், அதனைப் பெருக்குவது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதும் இந்நாளின் நோக்கமாகும்.
💧சுற்று சூழல் மற்றும் வளர்ச்சி குறித்து நடைபெற்ற ஐ.நா பேரவைக் கூட்டத் தொடரில் வைக்…
அருகாமை வாக்குசாவடிகளில் பெண் ஆசிரியர்களுக்கு தேர்தல் பணி: தனியார் பள்ளி ஆசிரியர் சங்கம் கோரிக்கை
பெண் ஆசிரியர்களை அருகாமையில் உள்ள வாக்குசாவடிகளில் தேர்தல் பணியில் ஈடுபடுத்திட தனியார் பள்ளி ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் கண்ணன் தலைமையில் தக்கலை சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. த…
பிளஸ் 1 தேர்வு இன்றுடன் முடிகிறது
தமிழகம், புதுச்சேரியில் 8.21 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். 8 லட்சத்து 16 ஆயிரத்து 618 மாணவ-மாணவியர் தேர்வு எழுதினர். தனித்தேர்வர்களாக 5 ஆயிரத்து 32 பேர் தேர்வு எழுதினர். மொத்தமாக 8 லட்சத்து 21 ஆயிரத்து 650 மாணவ- மாணவியர் புதிய பாடத்திட்டத்தின் கீழ் இந்த தேர்வை எழுதினர…
வாட்ஸ்ஆப் போன்ற வசதியை பெறுகிறது மெசேஞ்சர்
வாட்ஸ்ஆப்பில் இருப்பது போல் எந்த மெசேஜுக்கு பதில் அளிக்க விரும்புகிறோமோ அதனை குறிப்பிட்டு ரிப்ளை செய்யும் வசதி பேஸ்புக் மெசேஞ்சரில் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உலகளவில் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட மெசேஜிங் செயலியாக இருப்பது வாட்ஸ்ஆப்.
இது பேஸ்புக் நிறுவனத்துக்குச்…
உலகின் மிக விலையுயர்ந்த நறுமணப் பொருள் எது!
குங்குமப்பூ ஒரு விலையுயர்ந்த மசாலா என்று அனைவரும் அறிவோம், ஆனால் இது உலகின் மிக விலையுயர்ந்த மசாலா என்று நமக்கு தெரியுமா?.
குங்குமப்பூ என்பது சாஃப்ரன் பூக்களின் சூலகமுடிகளாகும் . இவை கடந்த 3000 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது.
இது முதல் முதலில் ஈரானில் பயிரப்பட்டுள்ளதாக …
10-வது படித்தவர்களுக்கு கூட வேலை கிடைத்துவிடும், ஆனால் பட்டதாரிகளுக்கு கிடைக்காது..! CMIE அறிக்கை..!
Centre for Monitoring Indian Economy (CMIE) என்கிற அமைப்பு படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.
இந்த அறிக்கையின் படி ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் படித்த பட்டதாரிகள் எண்ணிக்கை அதிகரிப்பதை சுட்டிக் காட்டுகிறது.
இந்த அறிக்கையை CMIE அமைப்பி…
G.O Ms 70 - காலியாக உள்ள 1000 VAO பணியிடங்களை ஓய்வு பெற்றவர்களை கொண்டு ரூ.15000/- தொகுப்பூதியத்தில் நியமிக்க அரசாணை வெளியீடு.
தமிழகம் முழுவதும் 2896 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் 1000 பேரை பணி நியமனம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி புதிய பணி நியமனங்க…
01.04.2003 முதல் தமிழக அரசால் ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட CPS தொகை இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) எந்தெந்த தேதியில், எவ்வளவு தொகை முதலீடு செய்யப்பட்டது - RBI பதில்
01.04.2003 முதல் தமிழக அரசால்ஊழியர்களிடம் பிடித்தம்செய்யப்பட்ட CPS தொகைஇந்திய ரிசர்வ் வங்கியில் (RBI)எந்தெந்த தேதியில், எவ்வளவுதொகை முதலீடுசெய்யப்பட்டது என்ற தகவல்அறியும் உரிமைச்சட்டவினாவிற்கு பதில் அளிக்கமிக அதிக அளவில் மனிதஉழைப்பு தேவைப்படுவதால்பதில் அளிக்க இயலாது எனRBI ப…
தேர்தல் 2019 - முதல் தேர்தல் பயிற்சி வகுப்பில் வழங்கப்படும் பயிற்சிகள் குறித்த கால அட்டவணை வெளியீடு!
பயிற்சி நேரம்
1st Batch : காலை : 10.00 முதல் 01.00 வரை
2nd Batch : மதியம் 2.00 முதல் 5.00 வரை



















