தேர்தல் பணிக்கான முதல் பயிற்சி வகுப்பிற்கு செல்லும் போதே நமது ஆசிரியர்கள் அனைவரும்,
அவர்கள் இருப்பிடம் மற்றும் பள்ளி முகவரி,
பாராளுமன்றத் தொகுதியின் பெயர்
பாராளுமன்றத்தொகுதியின் எண்
சட்டமன்ற தொகுதியின் பெயர்
சட்டமன்ற தொகுதியின் எண்
வாக்குச்சாவடி மைய எண்
தங்களின் பாகம் எண் …
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் முக்கிய அறிவிப்பு!
கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 26, 27ம் தேதி நடக்க உள்ளது.டிஎன்பிஎஸ்சி தொகுதி 4-இல் அடங்கிய காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு கடந்தாண்டு பிப்ரவரி 11-ஆம் தேதி நடத்தப்பட்டது.
அதற்கான தோ்வு மு…
அமேசான் புதிய திட்டம்: கூகுள், பேஸ்புக் நிறுவனங்களுக்கு ஆபத்து
அமேசான் நிறுவனம் தனது மொபைல் அப்ளிகேஷனில் புது விதமான விளம்பரங்களை அனுமதிக்க திட்டமிட்டுள்ளது.
அமேசான் நிறுவனம் இந்தியாவில் மிக அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கும் இணைய வர்த்தக நிறுவனங்களில் ஒன்று.
இந்நிறுவனம் தற்போது தனது மொபைல் அப்ளிகேஷனில் புதிய முறையில் விளம்பரங்களு…
வாட்ஸ் ஆப் போல் ‘ஸ்வைப் டூ ரிப்ளே’ ஆப்ஷனை அறிமுகப்படுத்திய பேஸ்புக்!
வாட்ஸ் ஆப் போல் குறிப்பிட்ட குறுஞ்செய்திகளுக்கு ரிப்ளே செய்வது மற்றும் அனுப்பிய செய்திகளை அழிப்பது என்று பல அம்சங்களை பேஸ்புக் தற்போது அறிமுகம் செய்துள்ளது. வாட்ஸ் ஆப் செயலியில் நாம் ஒருவருக்கு அனுப்பும் குறுஞ்செய்திகளை ஸ்வைப் செய்தால் ரிப்ளே செய்ய முடியும்.
அதுபோல் நாம் த…
ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு அதிகம்: ஆய்வில் தகவல்
தென்னிந்தியாவில் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்குத்தான் சர்க்கரை நோய் பாதிப்பு அதிக அளவில் இருப்பதாக, ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து எம்.வி. சர்க்கரை நோய் மருத்துவமனை மற்றும் பேராசிரியர் விஸ்வநாதன் ஆய்வு மையத்தின் தலைவர் டாக்டர் விஜய் விஸ்வநாதன் கூறியதாவது:
சர்க்கரை நோ…
வருமான வரியை சேமிக்க 5 எளிய வழிமுறைகள்!
வருமான வரியை சேமிக்க/ வருமான வரி விலக்கு பெற பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அவற்றில் முக்கிய 5 முறைகளை பார்க்கலாம்.
மியூச்சுவல் ஃபண்ட் :
ELSS (Equity Linked Saving Scheme)- சேமிப்பின் மூலம் 3 வருடங்கள் வரை ஒரு லட்சம் ரூபாய் வரை சேமிக்க முடியும்.
இதில் முதல் 3 வருடங்களில் சேமித்த…
விளையாட்டு வீரர்களுக்கு வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு!
விண்ணப்பதாரர்கள் தடகளம், கபடி, கால் பந்து, பேட்மிட்டன், டேபிள் டெனிஸ், கை பந்து, ஹாக்கி, நீச்சல், பாடி பில்டிங், கூடை பந்து, கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுத் துறையில் சர்வதேசம் தேசிய, மாநில மற்றும் பல்கலைக்கழக அளவிலான போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும். வருமான வரித்துறையி…
தேர்தல் பணியில் முறைகேட்டில் ஈடுபடும் அலுவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை
தேர்தல் பணியில் முறைகேட்டில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில், ஏப்., 18ல், தேர்தல் நடக்கிறது. இதற்கான கண்காணிப்பு பணியில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில், மாவட்ட தேர்தல் அதிகா…
பிளஸ் 2வுக்கு பின் எந்த படிப்பை தேர்வு செய்யலாம்?
பாடத்திட்டங்களை தாண்டி, திறமைகளை மேம்படுத்திக்கொள்ளும் மாணவர்களுக்கு மட்டுமே, எதிர்காலத்தில் சிறப்பான வேலைவாய்ப்புகள் அமையும்,'' என கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி பேசினார். தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது:எதிர்காலத்தில் துறைகளின் வளர்ச்சி, மாற்றங்களை …
X STANDARD Maths 5 MARKS (31,32,33,........44,45) QUESTIONS STUDY MATERIAL
CLICK HERE TO DOWNLOAD
PREPARED BY
U.KARTHIKKUMAR.,
M.A.,M.SC.,M.Ed.,MATHS .,
P.G TEACHER IN MATHS.
UNIVERSAL MAT HR SEC SCHOOL.,
TIRUPUR-641664
"பார்வையற்றோர் எளிதில் வாக்களிக்க முன்னேற்பாடு'
திருப்பூர் மாவட்டத்தில் பார்வைக் குறைபாடு மற்றும் பார்வையற்றோர் எளிதில் வாக்களிக்கும் வகையில், அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பிரைல் காகித முறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள…
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 23.03.19
மார்ச் 23 - உலக வானிலை தினம்
உலக வானிலைச் சின்னம்
உலக வானிலை நாள் (World Meteorological Day); இந்நாள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23 இல், கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 1950 ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதிலும் கொண்டாடப்பட்டு வரும் இந்நாள். ஜெனீவாவில் அமைந்துள்ள உலக வானிலை அமைப்பு தலை…
அனைத்துப் பள்ளிகளிலும் கல்வித் தொலைக்காட்சியை காண ஏற்பாடு: குழந்தைகளைக் கவர அனிமேஷன் திருக்குறள்
தமிழக அரசின் சார்பில் விரைவில் தொடங்கப்படவுள்ள கல்வித் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர்கள் காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதில், குழந்தைகளைக் கவரும் விதமாக அனிமேஷன் திருக்குறள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன. …
ஜூன் 3 முதல் இலவச பாடநூல் விநியோகம்: புதிய பாடத் திட்டப் பணிகள் நிறைவு
பள்ளிக்கல்வியில் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டப் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து ஜூன் 3- ஆம் தேதி முதல் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசப் பாடநூல்கள் வழங்கப்படவுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித் துறையில் பத்தாண்டுகளுக்குப் பிறகு 2018-2019-ஆம் கல்வியாண்டில் …
பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு: விரைவில் முடிக்க உத்தரவு
பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு பணியை ஏப்ரல், மே மாதங்களில் நடத்தி முடிக்க மாநில திட்ட இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மாநில திட்ட இயக்குநர் கே.சுடலைக்கண்ணன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆண்டுதோறும் …
பிளஸ் 1 பொதுத் தேர்வு நிறைவு: மே 8-இல் தேர்வு முடிவு
தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத் தேர்வு வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து தேர்வு முடிவுகள் மே 8-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 1 பொதுத் தேர்வு, மார்ச் 6-ஆம் தேதி தொடங்கியது. இந்தத் தேர்வை 7,218 பள்ளிகளைச் சேர்ந்த 8,16,618 மாணவ - மாணவியர் மற்று…
வரலாற்றில் இன்று 23.03.2019
மார்ச் 23 கிரிகோரியன் ஆண்டின் 82 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 83 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 283 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1752 – கனடாவின் முதலாவது பத்திரிகை த ஹலிஃபாக்ஸ் கசெட் வெளியிடப்பட்டது.
1801 – ரஷ்யாவின் முதலாம் பவுல் மன்னன் வாள் ஒன்றினால் வெட்டப்பட்டுக் கொலை…



















