JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Saturday, March 23, 2019

தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்கள் தங்களது பாகம் எண் மற்றும் வரிசை எண் கண்டுபிடிக்க

தேர்தல் பணிக்கான முதல் பயிற்சி வகுப்பிற்கு செல்லும் போதே நமது ஆசிரியர்கள் அனைவரும்,

அவர்கள் இருப்பிடம் மற்றும் பள்ளி முகவரி,

பாராளுமன்றத் தொகுதியின் பெயர்

பாராளுமன்றத்தொகுதியின் எண்



சட்டமன்ற தொகுதியின் பெயர்

சட்டமன்ற தொகுதியின் எண்

வாக்குச்சாவடி மைய எண்

தங்களின் பாகம் எண்

தங்களின் வரிசை எண்

பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 2

ஆகிய விபரங்கள் கண்டிப்பாக எடுத்து செல்லவும்.



மேற்கண்ட விபரங்களை எவ்வாறு பெறுவது;

கீழே உள்ள link ஐ கிளிக் செய்து Voter Helpline mobile App ஐ தங்கள் Android Mobile ல் Install செய்துகொள்ள வேண்டும்.

தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை எண் தெரிந்திருந்தால் அதனை பதிவு செய்து மேற்கண்ட தகவல்களை மிக எளிதாக பெறமுடியும்.



Voter Helpline Mobile App Link: Click here